Shaba News Tamil

Shaba News Tamil Official Page Of Shaba News Tamil – Delivering Fast, Unbiased News To The Global Tamil Community. Contact: 9865720662

Stay Updated Anytime, Anywhere With Our Coverage Across Platforms. Welcome to Shabanewstamil, where information meets entertainment! Dive into a world of insightful updates and engaging content that blends news with entertainment seamlessly. From trending topics to in-depth analyses, we're here to keep you informed and entertained like never before. Join us on this journey of knowledge and fun, where every video brings you closer to the pulse of the world, enriched with a touch of entertainment.

20/09/2025

🔴LIVE : ஈரோடு தெற்கு மாவட்ட திமுக ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு - அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு
#சுமுத்துசாமி #தமிழ்நாடு #திமுக

*ஈரோடு மாநகராட்சி பெரிய சேமூர் 8வது வார்டு மாநகர திமுக சார்பில் சமூக சேவகர் என்.ஆர்.கே ராஜா ஏற்பாட்டில் புதிய மக்கள் சேவ...
19/09/2025

*ஈரோடு மாநகராட்சி பெரிய சேமூர் 8வது வார்டு மாநகர திமுக சார்பில் சமூக சேவகர் என்.ஆர்.கே ராஜா ஏற்பாட்டில் புதிய மக்கள் சேவை மையத்தை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்*
*
*ஈரோடு எம் பி கே.இ பிரகாஷ், ஈரோடு எம்எல்ஏ விசி சந்திரகுமார், மாநகரச் செயலாளர் மு. சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ரமேஷ், ஜெகதீஸ், ஆதிஸ்ரீதர், திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்*

🔥✨

19/09/2025
18/09/2025

🔴LIVE : RAHUL GANDHI PRESS MEET | ராகுல் காந்தி வாக்குத்திருட்டு குறித்து சிறப்பு செய்தியாளர்

#राहुल_गांधी

"திமுக தலைவருக்கு மழலை செல்வத்தின் அன்புக்கரம்...!" *                         🔥✨
18/09/2025

"திமுக தலைவருக்கு மழலை செல்வத்தின் அன்புக்கரம்...!"
*
🔥✨

"தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா" "அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு மரியாதை"        🔥✨
17/09/2025

"தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா" "அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு மரியாதை" 🔥✨

17/09/2025

11/09/2025

"திமுகவில் முதல் தலைமுறை பெண் வாக்காளர்கள் இணைந்த நெகிழ்ச்சி நிகழ்வு" ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தோப்பு என்.டி வெங்கடாசலம் வரவேற்றுப் பேசினார்
🖤❤

"மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு பரபரப்பு கோரிக்கை"
02/09/2025

"மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு பரபரப்பு கோரிக்கை"

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Shaba News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaba News Tamil:

Share