Vettuvar TV

Vettuvar TV Vettuvar Gounder

13/05/2025
28/08/2024

அல்ளாள இளைய நாயகன் காவிரி ஆற்றில் அணை கட்டி 10 ஏக்கர் ஆயிரம் நிலம் விவசாய நிலங்களாக மாற்றினார் இவரை போற்றுவோம்

https://rajavettuvar.com/வேட்டுவ கவுண்டர்களின் சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் வேட்டுவக் கவுண்டர்களின்   மணமகள் மணமகன் ...
22/04/2024

https://rajavettuvar.com/
வேட்டுவ கவுண்டர்களின் சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் வேட்டுவக் கவுண்டர்களின் மணமகள் மணமகன் எளிதாக திருமணம் பெறுவதற்கு ஏதுவாக
rajavettuvar.com
(ராஜ வேட்டுவர். காம்) என்ற வலைத்தளத்தை உருவாக்கி அதில்
வேட்டுவ கவுண்டர் மணமகள் எளிதாகவும்
இலவசமாகவும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள
இந்த வெப்சைட்
தொடங்கப்பட்டுள்ளது
மணமகள் தேவை என்றால் நீங்கள் பதிவு செய்து கொண்டு மணமகன் மணமகளை எளிதாக
கண்டறியலாம் எனவே உடனடியாக இந்த வெப்சைட்டில் இணைந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதை மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

Rajavettuvar blood donors Club & Free Community Matrimony service

15/4/24தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்  நடத்திய செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற பன்னாட்டு கருத்தரங்க...
18/04/2024

15/4/24
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் நடத்திய செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற பன்னாட்டு கருத்தரங்கில்
செப்பேட்டில் சைவ சமய வளர்ச்சியில் கொங்கு வேட்டுவ அரசர்கள்ளின் பங்களிப்பு என்ற ஆய்வுக் கட்டுரையை வாசித்தேன் மேலும் இந்த கட்டுரை செப்பேடுகள் உணர்தும் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது இந்த புத்தகத்தில் ஏழாவது கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது
இந்த கட்டுரையில் முப்பத்தி இரண்டு
வரலாற்று ஆவணங்கள் (கல்வெட்டு செப்பேடு ஓலைச்சுவடிகள் மற்றும் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் )
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது

இதில் 10க்கும் மேற்பட்ட கொங்கு நாட்டில் ஆட்சி செய்த வேட்டுவ அரசர்கள் சைவ சமயத்தின் வளச்சிக்கு பெரும் பங்கற்றியுள்ளதை ஆதாரங்கள்ளுடன்
பதிவு செய்யபட்டுள்ளது

இந்த பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரையை வாசித்து கொங்கு நாடு வேட்டுவ அரசர்களின் புகழை முதல்முதலாக உலக அளவில்
பன்னாட்டுக் கருத்தரங்கில் பதிவு செய்து பெருமை சேர்த்தது வேட்டுவர்களின் மணி மகுடத்தில் இன்னும் ஒரு வைரம் பதித்தாதகும்
செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற இந்த நூல்
தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் மூலம் அனைத்து நூலகங்களுக்கும்
அனுப்பப்பட்டு வருங்காலத்தில்
செப்பேடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் 83 க்கும் மேற்பட்ட செப்பேடுகளை
ஆய்வு செய்த முதல் நூல் என்பது இந்த நூலுக்குப் பெருமை ஆகும் கல்வெட்டு ஓலைச்சுவடி போன்ற ஆய்வு நூல்கள் எண்ணற்ற இருந்தாலும் முதன்முதலில் செப்பேடுகள் பற்றி வெளியிடப்பட்ட இந்த முதல் நூலில் வேட்டுவ அரசர்களின் சைவசமய வளர்ச்சிப்பணியை பதிவிட்டது இந்த நூலுக்கும் வேட்டுவர்கும்பெருமையாகும்.இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றவர்கள்
கவிதா வாழை பரமேஸ்வரன் மற்றும் வெற்றி விகாஸ்.

Congratulations
04/03/2024

Congratulations

26/02/2024

உதவுங்கள் சொந்தங்கள்ளே!!!!

அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம்
இக்கோயில் ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரில் அமைந்துள்ளது இக்கோயில் *காட்டு வேட்டுவ கவுண்டர்களுக்கு* குலதெய்வம் 40 குடும்பங்கள் வரியை கொண்டு மட்டுமே கோயில் பூஜை செய்து கொண்டு வருகின்றனர், கோவிலுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலம் உள்ளது இவற்றை மாற்று சாதியினர் ஆக்கிரமித்துள்ளனர் இப்பொழுது இவர்கள் சட்ட போராட்டம் செய்து கொண்டுள்ளனர் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நாம் செய்வோம் செய்து கொடுப்போம் என கேட்டுக்கொள்கிறேன் மேலும் விளக்கத்திற்கும் ஆதரவு தரவும் கோயில் பூசாரி ஆண்டமுத்து
+91 98658 56331

நமது இனத்தின் மனித நேயர் ஐயா சைதை துரைசாமி அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமி அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினர்களுக...
13/02/2024

நமது இனத்தின் மனித நேயர் ஐயா சைதை துரைசாமி அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமி அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினர்களுக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது மறைவிற்கு
ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் இறைவனை வேண்டுகிறோம்.
வேட்டுவர் டிவி

13/02/2024

படிப்பு மிகவும் முக்கியமான ஒன்று தனிமனித வளர்ச்சியே ஒரு சமுதாய வளர்ச்சியாகும் .
ஒரு வேட்டுவர் உயர்ந்தால் அதுவே அவரது சொந்தங்கள் வளர்ச்சி அடைய ஊக்கப்படுத்தும்.

வேட்டுவ கவுண்டர் என்பது நமது பெருமை

நாம் நள்ள நிலையை அடைய அல்லும் பகலும் அயராது உழைப்போம்.

வேட்டுவர்டிவி

https://youtu.be/1qBISpiscJs
30/01/2024

https://youtu.be/1qBISpiscJs

தொழ்குடி வேட்டுவரில் முதன்மையானவர் வில்லி வேட்டுவர் இவர்கள் அரசு உருவாக்கியதில் முக்கிய பங்கற்றிய சேரர் இனக....

Address

No 1 , Jeevanantham Street, Moolapalayam
Hosur
638002

Alerts

Be the first to know and let us send you an email when Vettuvar TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vettuvar TV:

Share