Makkal Kural Erode

Makkal Kural Erode 🗣️ Erode Makkalin Kural
📍 Public Opinion | Ground Reality
🎤 Ungal Kural, Ungal Urimai

22/04/2026

இந்த ஆட்சியில் நல்லதுனு சொல்ல எதுவுமே இல்ல…
அதனால்தான் இந்த தடவை —
மாற்றம் வேண்டும்னு எதிர்பார்ப்பு அதிகம்!

22/04/2026

மாற்றம் வேண்டும், புதிய திட்டங்கள் வரணும், வாழ்க்கை சுலபமாகணும் என்ற எதிர்பார்ப்பு அதிகம்…
இந்த தடவை - மாற்றத்துக்காக கண்டிப்பா வாக்களிக்கணும்!

22/04/2026

தெளிவா யாரை ஆதரிக்கணும் சொல்ல முடியாத நிலை இருந்தாலும் —
இந்த தடவை கண்டிப்பா வேறொரு ஆட்சி வேண்டும்!

22/04/2026

எந்த பயனும் எங்களுக்கு சேரவில்லைன்னு…
சலுகைகளும், நன்மைகளும் எட்டாத தூரத்தில் இருக்கிறது

இந்த முறை - எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…
ஈரோட்டில் மனோகரன் அண்ணாவுக்கு வெற்றி!

22/04/2026

மத்திய–மாநில மோதலால் திட்டங்கள் தாமதமாகின்றன…
அதன் பாதிப்பு நேரடியாக மக்களுக்கே வந்து சேருகிறது…

இந்த முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும்…
ஈரோட்டில் எப்போதும் உதவத் தயாரான மனோகரன் அண்ணா வெற்றி பெற வேண்டும்!

22/04/2026

இந்த முறை - மாற்றத்துக்காக கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்!
எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும்…
ஈரோட்டில் மனோகரன் அண்ணா வெற்றி பெற வேண்டும்!

22/04/2026

ஆட்சி மோசம்னு மக்கள் மத்தியில் பேசப்படுகிறது…
பெண்கள் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரிக்கிறது…
இந்த முறை - மாற்றத்துக்காக கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்!

22/04/2026

பெண் குழந்தைகளுக்கு ஆபத்துகள் அதிகரித்து விட்டது…
பாதுகாப்பான சூழல் உருவாக மாற்றம் அவசியம்…

அதற்காக இந்த தேர்தலில் —
மாற்றத்துக்காக கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்!

22/04/2026

ஆட்சி சரியா இல்லன்னு மக்கள் மத்தியில் பேசப்படுகிறது…
இந்த முறை மாற்றம் தேவைன்னு
இந்த தேர்தலில் - மனோகரன் அண்ணா வந்தால் நல்ல மாற்றம் வரும் என நம்பிக்கை!

22/04/2026

பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலை அதிகமாகிறது…
போதையப் பொருள் பரவல் இளைஞர்களை பாதிக்கிறது…
இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வேண்டும்...
இந்த தேர்தலில் - பாதுகாப்பும், வளர்ச்சியும், உண்மையான மாற்றமும் வேண்டும்!

Address

319/1 Maruthi Nagar
Erode
638012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Kural Erode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category