
09/09/2025
https://youtu.be/TovnukLPnAs
தினசரி உபயோகிக்கும் ஹிந்தி வார்த்தைகளுக்கு ஆண்பால் பெண்பாலுக்கென்று தனியாக வீடியோ பதிவு செய்துள்ளது இதுவரை மொத்தமே 5 சேனல்கள் மட்டுமே, அதுவும் மிகவும் பழைய வீடியோக்கள்,
நிகழ்காலத்தில் ஆண்பால் பெண்பாலுக்கு என்று 250 வார்த்தைகள் பதிவு செய்கிறேன் என்று சொன்னது நான் மட்டுமே,
அதில் முதல் 50 வார்த்தைகளுக்கு வீடியோ பதிவு செய்து விட்டேன்.
மீதமுள்ள 200 வார்த்தைகளுக்கும் வீடியோ விரைவில் பதிவு செய்கிறேன்.
இந்த வீடியோ அடிப்படை ஹிந்தி தெரிந்தவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கொண்டு சிறப்பாக இந்தி பேச கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த வீடியோ மிகவும் உதவியாக இருக்கும்.
புதிதாக ஹிந்தி கற்றுக் கொள்பவர்களுக்கு ஹிந்தி இலக்கணம் என்பது எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காகவும் இந்த வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும்.
மீதமுள்ள 200 வார்த்தைகளுக்கும் விரைவில் வீடியோ பதிவு செய்கிறேன் தேவைப்படுபவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்
ஹிந்தியில் 50+ உயிரற்ற பொருட்களின் ஆண்பால் பெண்பால் கண்டுபிடிப்பது எப்படி ??? part 1,How to identify Masculine and Feminine Gender for Nouns and Non-Living t...