Namma Erode 24x7 Tamil News

Namma Erode 24x7 Tamil News Created to keep you up to date with all the NEWS about OUR district

07/11/2025

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவச முழுமாதிரித் தேர்வு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...

06/11/2025

கைத்தறி ரகங்களில் புது வடிவமைப்பினை புகுத்தி ஏற்றுமதி செய்யக்கூடிய ரகங்களாக மாற்றுதல் தொடர்பாக கருத்தரங்கம்...

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...

Thanks to all.....
04/11/2025

Thanks to all.....

04/11/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/11/2025

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...

01/11/2025

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு - திட்ட இயக்குநர் மா.பிரியா துவக்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இக்காலத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...

30/10/2025

IRTT கல்லூரி கலையரங்கத்தில் கலைத் திருவிழா - வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினார் பொறியியல் கல்லுாரி கலையரங்கத்தில் இன்று (30.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் கல்லூரி கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...

27/10/2025

வார்டு சிறப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர்...

ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3. முத்தம்பாளையம் பகுதி-2 வார்டு எண்-50. ஸ்டெம் பார்கில் (அனைக்கட்டு அருகில்) இன்று (27.10.2025) மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலும், வார்டு எண்-51 சாந்தான் கருக்கு சர்ச் பகுதியில் வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி மணி அவர்கள் தலைமையிலும், மண்டலம் 1. வார்டு எண் 6. காந்தி நகர், மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் வார்டு உறுப்பினர் தமிழ்பிரியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வார்டு சிறப்புக்கூட்டத்தில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...


27/10/2025

சிவகிரியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி துவக்கம்...

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி வாரச்சந்தை அருகில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணியினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் இன்று (26.10.2025) துவக்கி வைத்தார்.


26/10/2025

எம்.ஏ.ஈஸ்வரன் அவர்களின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

உத்தம தியாகி ஐயா திரு. எம். ஏ. ஈஸ்வரன் அவர்களின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் இன்று (25.10.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...


25/10/2025

40 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.6 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிகள் - கலெக்டர் வழங்கினார்...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியியல் கல்லுாரியில் இன்று (24.10.2025) கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற சிறப்பு கல்விக் கடன் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி அவர்கள் 40 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.6 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிகளை வழங்கினார்.

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...

24/10/2025

ஐக்கிய நாடுகள் தினத்தினை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை...

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐக்கிய நாடுகள் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (24.10.2025) ஐக்கிய நாடுகள் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

For more details...
www.nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும் ...

Address

335, EVN Road
Erode
638009

Alerts

Be the first to know and let us send you an email when Namma Erode 24x7 Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Erode 24x7 Tamil News:

Share