அறச்சலூர் -Arachalur

அறச்சலூர் -Arachalur Arachalur is a panchayat town in Erode district in the state of Tamil Nadu, India. It is situated 22
(1)

பழையகோட்டை 110/33-11 கே வி துணை மின் நிலையத்தில் (17.11.2025) (திங்கட்கிழமை) அன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 வரை ம...
16/11/2025

பழையகோட்டை 110/33-11 கே வி துணை மின் நிலையத்தில் (17.11.2025) (திங்கட்கிழமை) அன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 வரை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் இருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

15/11/2025
BIRLA OPUS இன் உயர்தர அலங்கார வண்ணப்பூச்சுகளால் உங்கள் வீட்டை பிரகாசமாக்குங்கள்.Senthur traders BIRLA OPUS Arachalur    ...
10/11/2025

BIRLA OPUS இன் உயர்தர அலங்கார வண்ணப்பூச்சுகளால் உங்கள் வீட்டை பிரகாசமாக்குங்கள்.
Senthur traders BIRLA OPUS Arachalur அரச்சலூர்- Arachalur

SENTHUR TRADERS ARACHALUR
+91 9036077959

பழையகோட்டை 110/33-11 கே வி துணை மின் நிலையத்தில் (27.10.2025) (திங்கட்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை ம...
26/10/2025

பழையகோட்டை 110/33-11 கே வி துணை மின் நிலையத்தில் (27.10.2025) (திங்கட்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன். கஸ்தூரிபா கிராமம், கந்தசாமி பாளையம்,தாண்டாம் பாளையம்,அரச்சலூர்,கண்ணமாபுரம்,சில்லாங்காட்டுபுதூர், தலவுமலை,வெங்கமேடு,வினோபா கிராமம்,ஞானபுரம்,பாமகவுண்டன் வலசு,எலவநத்தம்,விஜயபுரி, கிருஷ்ணபுரம்.

110ம்  ஆண்டு சூரசம்ஹார விழா  அழைப்பிதழ். பொன் அறச்சாலை அம்மன் திருக்கோவிலில் 27-10-2025 மாலை 7 மணிக்கு பக்த கோடிகள் அனைவ...
23/10/2025

110ம் ஆண்டு சூரசம்ஹார விழா அழைப்பிதழ். பொன் அறச்சாலை அம்மன் திருக்கோவிலில் 27-10-2025 மாலை 7 மணிக்கு பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அருள்மிகு நாகமலை குமரன் அருள் பெறுங்கள்...

அறச்சலூர்
அரச்சலூர்- Arachalur Senthur Traders Birla Opus Paints அறச்சலூர் -Arachalur

சஷ்டி விரதம் ( கந்த சஷ்டி விரதம் சஷ்டி விரதம் இருக்க விருப்பப்படும் நபர்கள் நாளை முதல் ( 22.10.25 )காலை மதிய மாலை  ஒருவே...
21/10/2025

சஷ்டி விரதம்
( கந்த சஷ்டி விரதம்

சஷ்டி விரதம் இருக்க விருப்பப்படும் நபர்கள்

நாளை முதல் ( 22.10.25 )

காலை மதிய மாலை ஒருவேளை உணவு மட்டுமே உண்டு
மற்ற இரு வேலைகளையும் பால் வகைகள் , இளநீர் , பல வகைகள்
காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்

உணவாக
பச்சரிசி மூலமாக சமைக்கப்படும் சாதம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்கு குழம்பு வகைகள்
இஞ்சி - பூண்டு - வெங்காயம் மூன்றையும் தவிர்த்து சைவ காய்கறிகளை வைத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தினமும் காலை
மாலை என இரு வேலையும்
குளிர்ந்த நீரில் ( சூடு செய்யாத நீர் )
காலை மாலை என இருவேளை குளிக்க வேண்டும்

காலை மாலை ஒருமுறை

வீட்டின் பூஜையறையில் உள்ள
முருகனுக்கு பூ அலங்காரம் செய்து
தீபமேற்றி கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்

மாலை கந்த சஷ்டி கவசம் படித்த பிறகு
ஒருவேளை வீட்டு அருகில் முருகன் கோவில் இருந்தால் கோவிலுக்கு சென்று அடுத்த ஆறு நாட்கள் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும், எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறீர்களோ அதை தெளிவாக மனதில் வேண்டிக் கொள்ளுங்கள்

ஒருவேளை கோவில் தூரமாக இருந்தால் தவறு கிடையாது வீட்டின் பூஜையறையிலேயே உங்கள் விரதத்தின் நோக்கத்தை மனதில் ஒருமுகப்படுத்தி வேண்டிக் கொள்ளுங்கள்

இந்த ஆறு நாட்கள் எதை தவிர்க்க வேண்டும் ??

1. மூன்று வேளை உணவு அருந்தக்கூடாது

2. மாமிச உணவு அடுத்த ஏழு நாட்களுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது

3. மெத்தை விரிப்பில் தூங்கக் கூடாது ,
தரையில் போர்வை அல்லது ஏதாவது துணி ,
பாய் தவிர்க்க வேண்டும்.

4. காலணிகள் அணியக்கூடாது

5. திருமணமானவர்கள் தாம்பத்திய உறவில் இருக்கக் கூடாது

6. புகைப்பழக்கம் கொண்டவர்கள் இந்த காலகட்டத்தில் புகை பிடிக்கக் கூடாது

7. மதுப்பழக்கம் உள்ளவர்கள் இந்த காலத்தில் மது அருந்தக்கூடாது

8.முடிந்தவரை வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் வெளி உணவுகளை சாப்பிடக்கூடாது

9. இந்த காலகட்டத்தில் தெரியாமல் கூட எறும்பு , கொசு , எலி
போன்ற உயிர்களை வதைக்க வேண்டாம்

10. முகச்சவரம் / முடி திருத்தம் செய்யக் கூடாது.

copy paste

credit goes to .Balaji Haasan
Salem

புரிந்துணர்வுக்கு நன்றி

நண்பர்களுக்கு அனைவருக்கும்,அவர்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🔥🙏....
19/10/2025

நண்பர்களுக்கு அனைவருக்கும்,அவர்களது குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
🙏🔥🙏....

நம்ம ஊரு சமூக அமைப்பு அரச்சலூர்கீழ்பவானி பாசனத்தின் தந்தைக்கு பிறந்தநாள் விழா 25-10-2025 புத்தா மஹால் அரச்சலூர்BIRLA OPU...
16/10/2025

நம்ம ஊரு சமூக அமைப்பு அரச்சலூர்
கீழ்பவானி பாசனத்தின் தந்தைக்கு பிறந்தநாள் விழா 25-10-2025 புத்தா மஹால் அரச்சலூர்

BIRLA OPUS Arachalur Senthur Traders அறச்சலூர் -Arachalur அரச்சலூர்- Arachalur

Address

Arachalur
Erode
638101

Alerts

Be the first to know and let us send you an email when அறச்சலூர் -Arachalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share