DMK Environmental Wing - Erode City

DMK Environmental Wing - Erode City சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - சுற்றுச்சூழலுக்காகப் பாடுபடும் சமூகநல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் -இணைக.

 #தொடர்_வெற்றி_நாயகன் முதல்வர் தளபதி அவர்கள் ...🔥 #ஈரோடு_கிழக்கு_இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடுவோம் வெற்றி என்றும் நம்மு...
08/02/2025

#தொடர்_வெற்றி_நாயகன் முதல்வர் தளபதி அவர்கள் ...🔥

#ஈரோடு_கிழக்கு_இடைத்தேர்தல்

வெற்றியை கொண்டாடுவோம்
வெற்றி என்றும் நம்முடன் 🥰🔥❤️💥

S.Muthusamy

26/01/2025

26/01/2025
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் 🙏🏼 🏴🚩
25/01/2025

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் 🙏🏼 🏴🚩

இன்று பிறந்தநாள் காணும் ஈரோடு மாநகர செயலாளர் அண்ணன் திரு. மு. சுப்பிரமணியம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா💐💐💐
22/01/2025

இன்று பிறந்தநாள் காணும் ஈரோடு மாநகர செயலாளர் அண்ணன் திரு. மு. சுப்பிரமணியம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா💐💐💐

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி வேட்பாளர் அண்ணன்  சந்திரகுமார் அவர்களை ஆதரித்து மாண்புமிகு அமைச்சர் S.Muth...
15/01/2025

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி வேட்பாளர் அண்ணன் சந்திரகுமார் அவர்களை ஆதரித்து
மாண்புமிகு அமைச்சர் S.Muthusamy அவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் !!!

14/01/2025

மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் சு.முத்துசாமி அவர்கள் இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரு.வி.சி.சந்திரகுமார் அவர்களை ஆதரித்து இன்று 14.01.2025 மாலை 4 மணி முதல் பெரியார் நகர் பகுதி வார்டு எண் 44,45 ல் உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்க உள்ளார்கள்.

வழித்தடங்கள்:
1. அமைச்சர் முகாம் அலுவலகம்
2. SKM பார்க் வழி
3. மாணிக்கம் தியேட்டர்
4. பழைய பூந்துறை ரோடு
5. நடு வீதி
6. வள்ளுவர் தெரு

இனியவை உங்கள் கரங்களில்சேரட்டும் இனிதொரு நாளிலிருந்து இனிய தைபொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துகள்.. 💐💐💐💐
14/01/2025

இனியவை உங்கள் கரங்களில்
சேரட்டும் இனிதொரு நாளிலிருந்து
இனிய தைபொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. 💐💐💐💐

நாளை(07-01-2025) திமுக சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் காலை 10 மணிக்கு ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🏴🚩
06/01/2025

நாளை(07-01-2025) திமுக சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் காலை 10 மணிக்கு ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🏴🚩

நாளை 02.01.2025 வியாழக்கிழமை அமைச்சர் அவர்களின் நிகழ்ச்சி விவரங்கள்                      நிகழ்ச்சியில்  மாநில, மாவட்ட,மா...
01/01/2025

நாளை 02.01.2025 வியாழக்கிழமை அமைச்சர் அவர்களின் நிகழ்ச்சி விவரங்கள்
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட,மாநகர, ஒன்றிய,பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள் , உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

*மாநகர திமுக ஈரோடு தெற்கு மாவட்டம்*
🏴🚩

14/12/2024

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்கள்*
19,12.2024 மற்றும் 20.12.2024 தேதிகளில் ஈரோடு வருகை தர உள்ளார்கள்.
அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட *கழக இணை அமைப்பு செயலாளர் அண்ணன் அன்பகம் கலை அவர்கள்* இன்று மதியம் 12 மணியளவில் சதாப்தி விரைவுவண்டி மூலம் ஈரோடு ரயில் நிலையம் வருகை தர உள்ளார்கள்.
எனவே மாநில,மாவட்ட,மாநகர, ஒன்றியம், பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், துணை அமைப்பின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

*மாநகர திமுக*
*ஈரோடு தெற்கு மாவட்டம்* 🏴🚩

08/11/2024

இன்று 8.11.2024 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் *மாண்புமிகு பால்வளம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள்* ஈரோடு வருகை தர உள்ளார் சென்னிமலை ரோட்டில் உள்ள மாட்டுத்தீவனம் ஆலைக்கு ஆய்வு பணிக்காக வருகிறார் எனவே ஈரோடு தெற்கு மாவட்ட கழக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது எனவே , மாநில,மாவட்ட,மாநகர ஒன்றிய பேரூர் வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் துணை அமைப்பு நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

மாநகர திமுக
ஈரோடு தெற்கு மாவட்டம்

Address

4 Muthuvelappa Street
Erode
638001

Alerts

Be the first to know and let us send you an email when DMK Environmental Wing - Erode City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share