
15/01/2023
அன்புடையீர்...
விதைத்த விதை.. விளைந்த பயிர்
புதைத்த விதை.. முளைத்த உயிர்
அடைந்த மகசூல்.. சேர்ந்த செல்வம்
ஆற்றிய பணி.. அடைந்த ஊதியம்
செலுத்திய முதல்.. ஈட்டிய ஈவு
ஆழ்ந்த நட்பு.. சூழ்ந்த சுற்றம்
கற்ற கல்வி.. பெற்ற அறிவு
அகமகிழ் அமைதி -என
சுகம் பொங்கி
பொங்குசுகம் தங்கி
அறுவடை திருநாள்
திருவிளை பெருநாளாக அமைய
அன்புடன் வாழ்த்துகிறேன் ! !
எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!