Erode Beast

Erode Beast Helping Your business Grow Online
📲 Promotions | Collabs | DM Us
👥 Instagram Followers: 177K
(6)

ஈரோடு மேற்கு!
04/05/2026

ஈரோடு மேற்கு!

பவானிசாகர் தொகுதி ‼️
04/05/2026

பவானிசாகர் தொகுதி ‼️

ஈரோடு கிழக்கு!
04/05/2026

ஈரோடு கிழக்கு!

மொடக்குறிச்சி தொகுதி!
04/05/2026

மொடக்குறிச்சி தொகுதி!

தமிழக தேர்தல் முடிவுகள் காட்டும் உண்மை என்ன? தவெக-வின் மாபெரும் வெற்றியைச் சாத்தியமாக்கிய அந்த 3 ரகசிய வியூகங்கள் இதோ! ⚡...
04/05/2026

தமிழக தேர்தல் முடிவுகள் காட்டும் உண்மை என்ன? தவெக-வின் மாபெரும் வெற்றியைச் சாத்தியமாக்கிய அந்த 3 ரகசிய வியூகங்கள் இதோ! ⚡

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தி உருவெடுத்துள்ளதா? உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! 👇

⚠️ Disclaimer: The visual content used in this post is AI-generated for illustrative and narrative purposes only. They are not real photographs or representations of actual events.

Vikatan Thalapathy Trending ElectionResults2026

கோபியில் செங்கோட்டையன் அபார வெற்றி!கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கே.ஏ. செங்கோ...
04/05/2026

கோபியில் செங்கோட்டையன் அபார வெற்றி!

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கே.ஏ. செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், இந்த முறை தவெக வேட்பாளராகக் களம் கண்டு சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

04/05/2026
03/05/2026

அதிநவீன ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம் 🦾 மே 2 முதல் 30 வரை
இப்போது 20% சலுகையுடன்!

உங்கள் மூட்டு வலி பிரச்சனைக்கு modern தீர்வு advanced ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான சிகிச்சை.

📅 வரையறுக்கப்பட்ட கால சலுகை – தவறவிடாதீர்கள்!
📞 உடனே தொடர்புக்கு: 74188 87411

PainFreeLife OrthopedicCare
HospitalOffer HealthAwareness TamilHealth WellnessTamil
RoboticSurgery HealthyLiving MedicalOffer

நம்ம ஈரோடு மாவட்டத்தின் புவியியல் ரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா? 🌍✨நமது ஈரோடு மாவட்டம் வட அட்சரேகை மற்றும் கிழக்கு தீ...
02/05/2026

நம்ம ஈரோடு மாவட்டத்தின் புவியியல் ரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா? 🌍✨

நமது ஈரோடு மாவட்டம் வட அட்சரேகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையில் கம்பீரமாக அமைந்துள்ளது. 📍

கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 171.91 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நம்ம ஊரு, மலைகளும் சமவெளிகளும் என பலவிதமான நிலப்பரப்புகளைக் கொண்டது! ⛰️🏞️

நம்ம மாவட்டத்தோட எல்லைகள் எதெல்லாம்னு பார்ப்போமா? 🗺️👇

🧭 வடமேற்கில் - கர்நாடகா மாநிலம்
⬅️ மேற்கில் - கோயம்புத்தூர்
⬇️ தெற்கில் - திருப்பூர்
↗️ வடகிழக்கில் - நாமக்கல்
➡️ கிழக்கில் - கரூர்

இப்படி பல அண்டை மாவட்டங்களையும், மாநில எல்லையையும் தொட்டு நிற்கும் பிரம்மாண்டமான மாவட்டம் நம்ம ஈரோடு! 💛

நீங்க ஈரோட்டில் எந்த ஏரியா? மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க! 👇🗣️

02/05/2026

இந்த ஓடும் உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கு, ஒரு கவலை இருக்கு. நோயோ, மன உளைச்சலோ ஏதோ ஒன்னு எல்லாரையும் துரத்திட்டு தான் இருக்கு. யாருக்கு தான் இங்க பிரச்சனை இல்லை சொல்லுங்க? 💔 எல்லாத்தையும் தாண்டி இந்த பயணம் தொடரும்! 🚶‍♂️🚆

life

01/05/2026

🔥 ONE HOUR… MASS OFFER!🔥

நம்ம Eswaran Kovil Veethi, SPP Silksல 🔥 SUMMER SALE ஸ்டார்ட் ஆயிடுச்சு!

⏰ இந்த Weekend மட்டும்
👉 Saturday & Sunday
👉 Evening 6 to 7 (1 Hour Mega Sale)

💃 Ladies-ku Special Offers:
✨ Daily Wear Sarees – ₹99 😱
✨ Synthetic Sarees – 1 @ ₹250 | 2 @ ₹450
✨ Stylish Short Tops – ₹199
✨ Chudithar Sets – ₹599
✨ Palazzo – ₹99

⚡ இந்த 1 மணி நேரத்துல வாங்கினா தான் இந்த price!

❌ Miss pannina…
💸 LOSS ungalukku dhaan!

📍 Location: Eswaran Kovil Veethi
🏬 SPP Silks

👭 Tag your shopping partner & don’t miss!

SareeSale WeekendVibes ErodeOffers FashionDeals 1HourSale

01/05/2026

குமாரபாளையம் மக்களுக்கு ஒரு Good News...
மே 8 ஒரே ஒரு நாள் மட்டும் SMS Home Appliances 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டிலேயே யாரும் தர முடியாத அதிரடி சலுகைகள் கொடுக்க போறாங்க..

எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர், மெட்டல்ஸ், மொபைல்ஸ் எல்லாமே கம்மி விலையில் 💥 அதும் Buy one Get one Offerla..
இந்த வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!

📍 Ambal Complex, Salem Main Road, Komarapalayam
📞 9095500777 | 9095500666

ElectronicsDeals FurnitureSale MobileOffers Komarapalayam SalemDeals DiscountSale ShoppingFestival BestDeals LimitedOffer May8Sale

Address

11/2, Annamalai Layout, LS Building 2nd Floor
Erode
638011

Alerts

Be the first to know and let us send you an email when Erode Beast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share