Indiakutty

Directions Website

Indiakutty video creator

ஏற்றங்களில் ஏறி நின்றும்
என் வாழ்வில் ஏற்றம் மட்டும்
எட்டிப் பார்க்கவேயில்லை…

உயர உயர மரம் வளர்த்தும்
என் வாழ்வில் உயர்வு மட்டும்
உயர்வாய் இருந்ததேயில்லை…

பசுமைகள் பல படைத்தும்
என் வாழ்வில் சுமையை தவிர
பசுமையை பார்த்ததேயில்லை…

எதையும் குறையில்லாமல் நான் படைத்தும்
என்னை மட்டும் படைத்துவிட்டான்
எல்லாம் குறையாய்..

“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் உழைத்தாலும்
ஏழையாகவே இருக்கும்
என் வாழ்வில்…!

ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்..
ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்..

விளைத்தவன் நானிருக்க…
விலை சொல்ல அவன் யார்..?

கால்கள் ஆடி திரிந்த என் நிலத்தை
கால் அடி மனையாய் கூறுபோட அவன் யார்..?

பயிர் செய்ய நிலமில்லை-எனக்கு
உயிரோடு இருக்க மனமில்லை

வெட்டிப்போட்ட என் நிலங்களைக் கண்டு
வேதனையில் வெட்டி சாகிறேன்..

கட்டிப்போட்ட கைகளை கண்டு
தட்டி கேட்க யாராவது வருவீர்கள் என்று…

நான்
விதைத்த விதைகள்
மண்ணிலும் மனதிலும் வளர
உயிரை உரமாக்கி உறங்குகிறேன்..
உறங்காத நினைவுகளுடன்……..

-ஏழை விவசாயி

13/10/2026

பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம்! ❤️ வீட்டிலேயே காய்கறி விளைச்சு வாழும் சந்தோஷம் ❤️ | INDIAKUTTY

09/10/2026

மாடி, BEDROOM, KITCHEN எல்லாம் ரெடி! 😍 | நம்ம DREAM HOUSE TOUR | INDIAKUTTY 🏡🌿

06/10/2026

இன்னைக்கு ஒரே வேட்டைதான்! 😍 காலையிலேயே ஆரம்பிச்ச வேலை | INDIAKUTTY

04/10/2026

புது வீட்டுக்காக Second Hand-ல பழைய பொருட்கள் வாங்கினோம்… அப்புறம் கிடைத்த இந்த Peaceful Night! 😍🌿
புது வீட்டுக்காக சில பழைய பொருட்களை Second Hand-ல வாங்கி, Rework பண்ணி ரெடி பண்ணும் ஒரு அழகான நாள் ❤️
அதுக்கப்புறம் குடும்பத்தோட மரத்தடியில் உட்கார்ந்து பழைய அடுப்புல தோசை சுட்டு சாப்பிட்ட ஒரு Peaceful Night 🌿😍

01/10/2026

ஆடம்பரம் இல்லாத எங்கள் அழகான சொர்க்கம் 😍🌿 ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை | INDIAKUTTY

28/09/2026

இது வீட்டு தோட்டமா… இல்ல ORGANIC MARKET-ஆ?😱🌱 | FULL TOUR 😍 || INDIAKUTTY Part 51

28/09/2026

இது வீட்டு தோட்டமா… இல்ல ORGANIC MARKET-ஆ?😱🌱 | FULL TOUR 😍 || INDIAKUTTY Part 50

28/09/2026

இது வீட்டு தோட்டமா… இல்ல ORGANIC MARKET-ஆ?😱🌱 | FULL TOUR 😍 || INDIAKUTTY Part 49

28/09/2026

இது வீட்டு தோட்டமா… இல்ல ORGANIC MARKET-ஆ?😱🌱 | FULL TOUR 😍 || INDIAKUTTY Part 48

28/09/2026

இது வீட்டு தோட்டமா… இல்ல ORGANIC MARKET-ஆ?😱🌱 | FULL TOUR 😍 || INDIAKUTTY Part 47

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Indiakutty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category