22/08/2026
🏗️🔥 எடை குறைப்பு மட்டுமல்ல… Steel Truss-ன் Strength-ஐ தெரிஞ்சுக்கோங்க!
வெறும் கான்கிரீட் மட்டுமே பயன்படுத்தாமல், Space Frame போன்ற நவீன கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதிக Span-ஐ குறைந்த எடையில் உருவாக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? 👀
💡 25 அடி பால்கனியின் எடையைக் குறைத்த ‘Space Frame’ Technologyஎப்படி வேலை செய்கிறது?
அதன் advantages என்ன?
எந்த மாதிரியான construction-க்கு இது பயன்படும்?
இந்த தகவல்களை இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம்! 🔍🏢
Construction, Building & Real Estate துறையில் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் interesting தகவல்களுக்கு
👉 -ஐ Follow பண்ணுங்க!
📌 Disclaimer:
AI-generated visuals.This post is created for informational purposes only