MdkFavoritemla.vps

MdkFavoritemla.vps Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MdkFavoritemla.vps, Digital creator, Erode City, Erode.

31/03/2026

20/03/2026

8 வருட வாடகை வாழ்க்கை ➡️ இன்று சொந்த வீட்டு நிம்மதி 🏡

சின்னியம்பாளையத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு கனவை நனவாக்கிய
Ex MLA V.P. சிவசுப்பிரமணியம் & எடப்பாடியார் அவர்களுக்கு
ஊர் பொதுமக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்




20/03/2026

மொடக்குறிச்சி அருகிலுள்ள குளூர் பஞ்சாயத்தில் 2–3 ஏக்கரில் குளம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக அமைக்கப்பட்டது.

இந்த முயற்சிக்கு முன்னாள் MLA V.P. சிவசுப்பிரமணியம், முன்னாள் சேர்மன் கணபதி, ஒன்றிய துணை சேர்மன் மயில் (சுப்பிரமணியம்) மற்றும் ஊராட்சி தலைவர் ஜி. செல்வராஜ் ஆகியோரின் முக்கிய பங்கு உள்ளது.

இந்த குளம் மூலம் அனைத்து தோட்டங்களுக்கும் தண்ணீர் கிடைப்பதுடன், போர்வெல் நீர்மட்டமும் உயர்ந்து விவசாயத்திற்கு பெரும் பயன் அளிக்கிறது.

🙏 பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த நன்றி

18/03/2026
17/03/2026

உங்களோடு உங்களுக்காக

12/03/2026

உங்களோடு உங்களுக்காக

11/03/2026

Address

Erode City
Erode
638001

Website

Alerts

Be the first to know and let us send you an email when MdkFavoritemla.vps posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share