
19/05/2025
#அல்லாஹ்வின்_திருப்பெயரால்...
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக மாவட்டம் தோறும் ரேபிஸ் ஒழிப்பு செயல் திட்டம் செயல்படுத்த கோரியும்
மாவட்ட ஆட்சித் தலைவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட தலைவர்
S.l #சையத்_தாவூத்_அலி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்
#அப்துல்_ரகுமான் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர்
N. முகமது இலியாஸ்
மாவட்டத் துணைத் தலைவர்M.E. நசீர் அஹமத் மாவட்ட துணை செயலாளர்A. சையத் தாஹீர் முஹம்மத் M. முஹம்மத் பாரூக் மாவட்ட இளைஞரணி செயலாளர் U. இம்ரான் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ரஃபிக் செஞ்சி நகரத் தலைவர் அஹமத்துல்லா நகர துணை செயலாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.