05/12/2025
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
BLA2 மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு வருகை தர உள்ள..
கழக இளைஞர் அணி செயலாளர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர்
மாண்புமிகு #இளந்தலைவர்
திரு. Udhayanidhi Stalin அவர்களே
வருக .. வருக என அன்புடன் வரவேற்கிறோம்..💐🙏