TNPSC TET TRB Books

TNPSC TET TRB Books TNPSC Study Books

TNPSC Group 4 Exam 2024 | மிக முக்கியமான 250  #தமிழ் இலக்கிய வினா விடைகள்Tamil ilakkiya Varalaru Question Answers - Onli...
31/05/2024

TNPSC Group 4 Exam 2024 | மிக முக்கியமான 250 #தமிழ் இலக்கிய வினா விடைகள்
Tamil ilakkiya Varalaru Question Answers - Online Test

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC Group 4 General Tamil | Jana Study Materialபகுதி-ஆ  #இலக்கியம் | திருக்குறள்திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோ...
04/05/2024

TNPSC Group 4 General Tamil | Jana Study Material
பகுதி-ஆ #இலக்கியம் | திருக்குறள்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

#திருக்குறள் ‍= திரு + குறள்
இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
திருக்குறள் முப்பால்களை கொண்டது
அவை
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
read more... & Download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

நீதிக்கட்சியின் ஆட்சி | TNPSC Group I &   II Exams Mainsநீதிக்கட்சியின் தோற்றம்பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதிய...
04/05/2024

நீதிக்கட்சியின் ஆட்சி | TNPSC Group I & II Exams Mains

நீதிக்கட்சியின் தோற்றம்

பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியான நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றியதற்கான முக்கிய காரணம் சமூகத்தில் பிராமணரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததேயாகும். சிவில் பணித்துறையிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்கள் அதிக சதவிகித இடங்களில் அங்கம் வகித்தனர். மேலும், சென்னை சட்ட மன்றத்திலும் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு பிராமணர் அல்லாதார் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தது.
read more...

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

 #சமய முன்னோடிகள் -  #அப்பர்,  #சம்பந்தர்,  #சுந்தரர்,  #மாணிக்கவாசகர்TNPSC_Group_Examsதமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மெ...
23/04/2024

#சமய முன்னோடிகள் - #அப்பர், #சம்பந்தர், #சுந்தரர், #மாணிக்கவாசகர்
TNPSC_Group_Exams

தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.
சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.
சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
read more... & Download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

 #தமிழர்_மருத்துவம் | 8TH TAMIL           தமிழர் மருத்துவம்“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின...
20/04/2024

#தமிழர்_மருத்துவம் | 8TH TAMIL

தமிழர் மருத்துவம்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றார் திருவள்ளுவர்.

அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள்.

தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.

தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
Read more... & Download Study Notes PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

02/04/2024

TNPSC Group IV Exam 2024 General Tamil Study Notes

உணவே மருந்து - 9 ஆம் வகுப்பு

தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.

பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.
read more... https://www.tettnpsc.com/2024/04/tnpsc-tamil.html

மு.மேத்தா TNPSC TAMIL | GROUP 4 EXAM  வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா (முகமது மேத்தா)• புதுக...
26/03/2024

மு.மேத்தா TNPSC TAMIL | GROUP 4 EXAM

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா (முகமது மேத்தா)

• புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
read more... & downlaod pdf

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

 #மரபுக்கவிதை - சுரதா TNPSC Tamil Notesஉவமைக்கவிஞர்  #சுரதாவாழ்க்கைக்குறிப்புஇயற்பெயர் : இராசகோபாலன்ஊர் : தஞ்சை மாவட்டம்...
26/03/2024

#மரபுக்கவிதை - சுரதா TNPSC Tamil Notes

உவமைக்கவிஞர் #சுரதா

வாழ்க்கைக்குறிப்பு
இயற்பெயர் : இராசகோபாலன்
ஊர் : தஞ்சை மாவட்டம் பழையனூர்
பெற்றோர் : திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

சிறப்பு பெயர்கள்
உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
read more... & download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC   |   Exam General Tamil Study Notes  - அணி இலக்கணம் கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்த...
21/03/2024

TNPSC | Exam General Tamil Study Notes
- அணி இலக்கணம்

கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.

இயல்பு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
read more...

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

உமறுப்புலவர்உமறுப்புலவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தவ...
21/03/2024

உமறுப்புலவர்

உமறுப்புலவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தவர். தந்தையார் செய்கு முகம்மது அலியார்
உமறுப்புலவர் எட்டையாபுரம் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் கற்றார்.
வாலைவாரிதி என்னும் வடநாட்டுப் புலவனை எட்டயபுரம் அரண்மனை வாதில் வென்றார்.
எட்டையபுரம் அரசவைப் புலவராகவும் வாழ்ந்தார்.
read more...

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC   Exams |  #அணி இலக்கணம்அணி என்றால் என்ன?அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.  இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால...
11/03/2024

TNPSC Exams | #அணி இலக்கணம்

அணி என்றால் என்ன?

அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.
செய்யுளில் அமையும் அணி கற்பவருக்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.

1 . தற்குறிப்பேற்ற அணி :
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.
read more...

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC   |  #சிற்பக்கலைகல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன."கல்லும் உலோகமும் ச...
11/03/2024

TNPSC | #சிற்பக்கலை

கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
"கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன" என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.
மணிமேகலையிலும் இத்தகு குறிப்புகள் காணப்படுகின்றன.
read more... & download pdf

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

Address

Santhanam Complex
Gingee
604202

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC TET TRB Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share