
05/07/2025
முகநூலில்8 லட்சம் உறவுகளை கடந்து ஒட்டுமொத்தமாக 16 லட்சம் உறவுகளோடு பயணிக்கின்றேன்..
பயணங்களின் தேடல் என்பதற்கு எல்லை இல்லை...
எல்லையை வகுத்துக் கொண்டு குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்ட நானும் விரும்பவில்லை...
ஒன்றே ஒன்றுதான் எண்ணம் போல் வாழ்க்கை ....
எவனையும் அழிக்க எண்ணியதில்லை எவனையும் சிறுமைப்படுத்த யாருடனும் சேர்ந்து சதி செய்ததில்லை...
எத்தனை துரோகத்தை பார்த்தாலும் எனக்கு என்றுமே நான் ராஜா தான்...
எப்போதும் எனக்கு அன்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் நல் உங்களுக்கு நன்றி...
இரண்டு மாதத்திற்குள் முகநூலில் ஒரு மில்லியன் உறவுகளோடு சந்திக்கின்றேன்....