மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

  • Home
  • India
  • Gobi
  • மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu We are proud to revive our tradition, culture from the past centuries with respect to nature. மாண்புடன் மரபு மீள்-வாழ்வு முனைவோம் அறக்கட்டளை

12/10/2025

நாட்டு எருமை





1920 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த காலக்கட்டம் அது. அப்போதே உள்ளூர் நிதி மூலம் மர...
11/10/2025

1920 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த காலக்கட்டம் அது. அப்போதே உள்ளூர் நிதி மூலம் மருத்துவமனைக்கான அடிக்கல்லை மாண்புமிகு இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 25-08-1920 இல் நாட்டியுள்ளர்.

105 ஆண்டுகளைக் கடந்து மருத்துவச்சேவையில் கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனை பங்காற்றிக்கொண்டிருக்கிறது.

காந்தியின் அகிம்சை மீதும் காந்தியின் மீதும் பற்றுக்கொண்ட ராஜாஜி அவர்கள் காந்தியை பின்பற்றினார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

1920இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு தன்னுடைய வழக்குரைஞர் பணியில் செயல்படால் புறக்கணித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் தான் கோபிச்செட்டிப்பாளையம் பொது மருத்துவமனைக்கான அடிக்கல்லை காட்டியுள்ளார்.

கீழ்பவானி அணை ஆறு வாணி என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.  நீலகிரி மாவட்டத்தின்  மேற்கு தொடர்ச்சி மலைகளில் இ...
11/10/2025

கீழ்பவானி அணை ஆறு

வாணி என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து உருவாகி ஓடிவருகிற காட்டாறுகள் ஒன்றிணைந்து மேல்பவானி பகுதியில் பவானி ஆறாக ஊற்றெடுத்துவருகிறது.

உதகமண்டலம் பல்வேறு மலைச்சரிவுகளின் நீரோட்டங்களான பைக்காரா ஆறு, சாண்டி நல்லா ஆறு , குந்தா ஆறு , அவலாஞ்சி ஆறு, எமரால்டு ஆறு ஆகியவை இணைகின்றன.

மேட்டுப்பாளையம் பகுதியில் ஊட்டியில் இருந்து வருகின்ற குன்னூர் ஆறு பவானி ஆற்றுடன் சேர்கிறது.

மேலும் மாயாறு தமிழ்நாட்டில் உருவாகி கர்நாடக பகுதிக்குள் புகுந்து கர்நாடக - தமிழ்நாடு எல்லையில் பயணித்து தெங்குமரஹடா பகுதி வழியாக கீழ்பவானி அணைக்கு வருகிறது.

பவானிசாகர் அணையிலிருந்து வருகின்ற #பவானிஆறுடன் கிழக்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி ஓடிவருகிற #பெரும்பள்ளம் ஆறும்,
#குண்டேரிப்பள்ளம் ஆறும் அடுத்தடுத்து அதனுடன்‌ இணைந்து பவானியை கூடுதல் வளப்படுத்துகிறது.

கீழ்பவானி அணையில் நீர் மின் உற்பத்தி நிலையமும் செயல்பாட்டில் உள்ளது.

பவானி நதி
11/10/2025

பவானி நதி

பனம் பழத்தில் இருந்து சாறு உறிஞ்சி சாப்பிடும் பட்டாம்பூச்சி
05/10/2025

பனம் பழத்தில் இருந்து சாறு உறிஞ்சி சாப்பிடும் பட்டாம்பூச்சி

04/10/2025

ஹலிக்கர் இன மாடுகள் கர்நாடகத்தின் பூர்வீக நாட்டு மாட்டினம்

04/10/2025

காணோம்

கங்கம்பாளையம் பள்ளம்
03/10/2025

கங்கம்பாளையம் பள்ளம்

புதர் வானம்பாடி
01/10/2025

புதர் வானம்பாடி

மலைத்தாயும் மலைமகளும்
01/10/2025

மலைத்தாயும் மலைமகளும்

கொடைக்கானல் வீடுகள்
01/10/2025

கொடைக்கானல் வீடுகள்

காங்கேயம், வெள்ளகோவில், நத்தக்காடையூர், முத்தூர் பகுதிகளில் கொரங்காட்டு மேய்ச்சலில்  #காங்கேயம் இன நாட்டு மாடு
01/10/2025

காங்கேயம், வெள்ளகோவில், நத்தக்காடையூர், முத்தூர் பகுதிகளில் கொரங்காட்டு மேய்ச்சலில்
#காங்கேயம் இன நாட்டு மாடு

Address

Gobi

Telephone

+918012397272

Website

Alerts

Be the first to know and let us send you an email when மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu:

Share