Shack Syedh Ali

Shack Syedh Ali Unbelievable Content for Business Motivation, Relationship, Manifestation

Celebrating the legacy of Mahatma Gandhi Ji on this auspicious day of  . May his principles of truth, non-violence, and ...
02/10/2023

Celebrating the legacy of Mahatma Gandhi Ji on this auspicious day of . May his principles of truth, non-violence, and peace continue to inspire us all.

Unbelievable Content for Business, Motivation, Relationship, ManifestationJoin now My WhatsApp ChannelBelow The linkhttp...
20/09/2023

Unbelievable Content for Business, Motivation, Relationship, Manifestation
Join now My WhatsApp Channel
Below The link
https://zurl.co/KzeE

10/03/2022

டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூடவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வது கண்டனத்திற்குரியது. 2016 தேர்தலின்போது அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவோம் என்ற திமுக, இன்று அரசமைத்தபின் பார்களைக்கூட மூடத் தயங்குவது ஏன்?
சொல்வது ஒன்று. செய்வது ஒன்று. அதுதான் திமுக!

நம்மவரும் நம்மவர்களால் மட்டுமே முடியும்
10/03/2022

நம்மவரும் நம்மவர்களால் மட்டுமே முடியும்

“நம்மவரும் நம்மவர்களால் மட்டுமே முடியும் ”

துடிக்க துடிக்க கழுத்தறுக்கபடும்போது அந்த பையன் மனசு எவ்ளோ பாடுப்பட்டிக்கும்... யாராவது வந்து தன் உயிரை காப்பாத்திட மாட்...
08/03/2022

துடிக்க துடிக்க கழுத்தறுக்கபடும்போது அந்த பையன் மனசு எவ்ளோ பாடுப்பட்டிக்கும்... யாராவது வந்து தன் உயிரை காப்பாத்திட மாட்டாங்களான்னு...

சாதி வெறி மயிராண்டிகளை வெறுத்து ஒதுக்கி தள்ளுவதற்கு காரணம் தன்னோட கெடுகெட்ட வெற்று பெருமைக்கு எவனை வேணும்னா கொன்னு போடலாம்ன்ற அந்த ஆதிக்க எண்ணம்தான்...

அந்த பையன் அனுபவிச்ச வலிக்கும் அவர்களின் பெற்றோர் அனுபவிச்ச வேதனைக்கும் இந்த தண்டனைலாம் ஈடாகாதுதான்.. ஆனா சமூகத்தை முன்னுக்கு தள்ளி நகர்த்த இந்த தீர்ப்புகள் காரணமா இருக்கனும்.. இந்த நாட்டில் ஆணவ கொலைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்..

இந்த தீர்ப்புக்கு பல வருடம் உழைப்பை கொடுத்த வழக்குறைஞர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுனையாய் இருந்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..

ஆங்.. இந்த தீர்ப்பை எண்ணி கலங்கும் சாதி வெறியர்களுக்கு நாம சொல்றது ஒண்ணுதான்.. உங்க சோகத்தை தூக்கி உங்க பின்னாடியே சொருவிக்கோங்க ப்ரோ.. ❤️

மாபெரும் மாற்றத்துக்கான முதல் படி
19/02/2022

மாபெரும் மாற்றத்துக்கான முதல் படி

இன்று மாலை 4 மணியளவில்   மேற்கு பொத்தெரியில் நமது வெற்றி பயணத்தின் 2ம் நாள் 2ம் பகுதி பிரசாரம் துவங்க உள்ளேன் வாய்ப்புள்...
12/02/2022

இன்று மாலை 4 மணியளவில் மேற்கு பொத்தெரியில் நமது வெற்றி பயணத்தின் 2ம் நாள் 2ம் பகுதி பிரசாரம் துவங்க உள்ளேன் வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்

தொடர்புக்கு : 9840013535
9380888188

நன்றி
Councillor Ungal U.ShackSyedhAli

#மேற்குபொத்தெரி
#மக்கள்நீதிமய்யம்
#மறைமலைநகர் ொத்தெரி
#தேடி_தீர்போம்_வா #நான்_கேட்பேன்

நாளை காலை 7 மணியளவில்   மேற்கு பொத்தெரியில் நமது வெற்றி பயணத்தின் 2ம் நாள் பிரசாரம் துவங்க உள்ளேன் வாய்ப்புள்ளோர் கலந்து...
11/02/2022

நாளை காலை 7 மணியளவில் மேற்கு பொத்தெரியில் நமது வெற்றி பயணத்தின் 2ம் நாள் பிரசாரம் துவங்க உள்ளேன் வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்

தொடர்புக்கு : 9840013535
9380888188

நன்றி
Councillor Ungal U.ShackSyedhAli

#மேற்குபொத்தெரி
#மக்கள்நீதிமய்யம்
#மறைமலைநகர் ொத்தெரி
#தேடி_தீர்போம்_வா #நான்_கேட்பேன்

இன்று மாலை 4 மணியளவில்   மேற்கு பொத்தெரியில் நமது வெற்றி பயணத்தை (பிரசாரம்) துவங்க உள்ளேன் வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளும...
11/02/2022

இன்று மாலை 4 மணியளவில் மேற்கு பொத்தெரியில் நமது வெற்றி பயணத்தை (பிரசாரம்) துவங்க உள்ளேன் வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்

தொடர்புக்கு : 9840013535

நன்றி
Councillor Ungal U.ShackSyedhAli

#மேற்குபொத்தெரி
#மக்கள்நீதிமய்யம்
#மறைமலைநகர் ொத்தெரி
#தேடி_தீர்போம்_வா #நான்_கேட்பேன்

Address

Guduvancheri

Alerts

Be the first to know and let us send you an email when Shack Syedh Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shack Syedh Ali:

Share