
31/10/2024
from Today
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் ' அமரன் ' படம் பார்த்து பாராட்டினார்.
உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் தங்கம் தென்னரசு,
ஹீரோ சிவ கார்த்திகேயன், டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி, ஹீரோயின் சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பட தயாரிப்பாளர்.