Face of idappadi

Face of idappadi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Face of idappadi, Digital creator, Idappadi.

12/07/2026

Rest In Peace S. Janaki Amma (1938-2026) | A Musical Legend! 🕊️🎤

11/07/2026

எடப்பாடியில இப்படியொரு தரமான Surprise Party Hub-ஆ? 🥳🎉 Location & Booking:
📍 Kens Party Hub, எடப்பாடி டு பூலாம்பட்டி ரோடு, ராணி மகால் Opposite.

📞 Contact Number: 7092668847 BrideToBe GroomToBe FaceOfEdappadi

09/07/2026

எடப்பாடி மொபைல்ஸ்-ல அதிரடியான “Cost-to-Cost” 1 Day Offer! 🤯📱✨ offer date ; Sunday, July 12, 2026. Offer & Price List:
Accessories (Buy 1 Get 2 Free!):

Wired Earphone வெறும் ₹150-க்கு ஒன்னு வாங்கினா... 2 Free! 🎧

Branded Earbuds வெறும் ₹1,199-க்கு ஒன்னு வாங்கினா... 2 Free!

Bluetooth Neckband வெறும் ₹599-க்கு ஒன்னு வாங்கினா... 2 Free!

Home Appliances (Cost-to-Cost):

Green Chef 3-Jar Mixer Grinder — ₹1,999 🛒

Green Chef Induction Stove (1 Year Warranty) — ₹1,999 ⚡

Surya 2-Burner Gas Stove — ₹1,699 🔥

Lloyd Single Door Refrigerator — ₹13,999 ❄️

Semi-Automatic Washing Machine — ₹7,499 & ₹9,999 🧺

Smart TV Offers:

Foxsky 43-inch Smart TV (Worth ₹25k) — ₹17,499 📺

Foxsky 32-inch Smart TV (Worth ₹15k) — ₹8,499 Shop Location:
📍 The Edappadi Mobiles & Electronics, Opposite to Union Bank, Edappadi.

08/07/2026

ஒரு tatto போட்டா இன்னொன்று இலவசமா? Tattoo Mafia அதிரடி ஆஃபர்! 🔥✨

How to Claim this Offer:
இந்த வீடியோவை உங்களோட Instagram Story-ல போஸ்ட் பண்ணுங்க. 📲

நம்ம Tattoo Mafia ஐடியை மறக்காம Follow பண்ணிடுங்க!

யார்கூட சேர்ந்து டாட்டூ போட போறீங்களோ, அவங்களுக்கு இந்த வீடியோவை இப்பவே Share பண்ணிடுங்க!

Location:
📍 Tattoo Mafia Studio, நம்ம எடப்பாடி ஈஸ்வரன் கோவில் அருகில், சாய் ஸ்போர்ட்ஸ் மாடியில் அமைந்துள்ளது. 🗺️

Buy1Get1Free

06/07/2026

எடப்பாடியில ஆடி மாசத்துக்கு முன்னாடியே ஆஃபர் மழையா? 🤯🛍️

T-Shirt Combo: 3 Trending T-Shirts வெறும் ₹999 மட்டுமே! 👕✨

Track Pant Combo: 3 Casual Track Pants காம்போ ஆஃபர்ல வெறும் ₹999! 🏃‍♂️

Voucher Gifts:
₹2,000-க்கு மேல் Purchase பண்ணா ₹200 தள்ளுபடி கூப்பன்! 🧧
₹5,000-க்கு மேல் Purchase பண்ணா ₹300 கூப்பன் + Free Accessories (Chain/Sunglasses)! 😎⛓️

⚠️ Note: இந்த அமேசிங்கான காம்போ ஆஃபர்ஸ் எல்லாமே வர்ற ஞாயிற்றுக்கிழமை (July 12) வரை மட்டும்தான்! சோ, சீக்கிரம் கிளம்புங்க! ⏰
📍 Shop Location:
LAZY CAT Men’s Wear,
Inside Rose Garden (Opposite to GH),
Opposite to Mary World,

06/07/2026

🍗 DOUBLE FEAST OFFER! 🍗
Intha July 6th & 7th mattum unga gang-oda semma treat-ku ready aagunga! 😉✨

🔥 COMBO DEALS:
₹499 Mega Combo: Buy 1 Get 1 Free Chicken Biryani + Chicken Chukka + 3 Pcs Wings + 2 Eggs + Dalcha + Raita + Bread Halwa + Cool Drinks! 🤯

₹299 Budget Combo: Buy 1 Get 1 Free Chicken Biryani + 2 Eggs + Dalcha + Raita + Bread Halwa! 💰

🗓️ WEEKDAY SPECIAL (Mon - Thu):
₹799 Grand Combo: Biryani + Chicken Rice + Pepper Chicken Semi + Plain Naan + Half Tandoori + Fish Fry + Bread Halwa + Lemon Soda! 🍹

🟢🔴 Veg & Non-Veg-ku Completely Separate Dining Area Space-um iruku! 👨‍👩‍👧‍👦

📍 Location:
Hotel Radhas, Mettur to Bhavani Main Road, Cauvery Cross.

Don’t miss it! Ippove unga gang-ah tag panni vandiye vidunga! 🏍️💨

BiryaniCombo MetturBiryani TamilNaduFoodies ReelsIndia FoodOffers

25/06/2026

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி! Say No To Drugs! 💥🚫🎒

நம்ம எடப்பாடியில S.K.T. Matric Higher Secondary School சார்பா மாணவர்களெல்லாம் இணைந்து ஒரு மிகச்சிறந்த Drug Awareness Rally நடத்தினாங்க! 🤝✨

இன்றைய காலகட்டத்துல இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ரொம்பவே முக்கியம். அதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி, போதைப்பொருட்களுக்கு எதிரான முழக்கங்களுடன் இந்த பேரணியை மேற்கொண்டனர். 📢

Follow More updates: Face Of Idappadi

Drugs

21/06/2026

அப்பாக்களுக்கு சமர்ப்பணம்! The Real Heroes of our Lives! ❤️👨‍

தன் பிள்ளையின் எதிர்காலத்துக்காக, தன் சுய நலனை மறந்து உழைக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்!

For more updates: Face Of Idappadi

Address

Idappadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Face of idappadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share