10/11/2025
கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் ஞாயிற்று கிழமையான நேற்று இரவோடு இரவாக குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற்றது… இது காண்போர்க்கு ஞாயிற்று கிழமை கூட கடமை தவறாமல் வேலை செய்கிறதே கடையநல்லூர் நகராட்சி என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது… மேலும் குடிநீர் இணைப்புக்கு 6500 ரூபாய் வாங்கப்பட்டதா? அல்லது ஞாயிறன்று வேலை செய்வதால் ஸ்பெஷல் கட்டணம் செலுத்தப்பட்டதா என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம்…