RRM Army

RRM Army Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RRM Army, Digital creator, Kalakkadu.

கர்நாடக மாநில தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பின...
27/04/2023

கர்நாடக மாநில தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான மக்கள் சேவகர் திரு #ரூபிஆர்மனோகரன்mla அவர்கள்
திரு.சிவசங்கர ரெட்டி அவர்களுக்கு ஆதரவாக கோரிபிண்டோ தொகுதியில் டவுண் பகுதியில் உள்ள முக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய போது...

கர்நாடகாவில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் கர்நாடக முதல்வர்  #ஜெகதீஷ்ஷெட்டர் . பாஜகவின் கூடாரம் கா...
17/04/2023

கர்நாடகாவில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் கர்நாடக முதல்வர் #ஜெகதீஷ்ஷெட்டர் . பாஜகவின் கூடாரம் காலி ஆகி வருகிறது.

#ரூபிஆர்மனோகரன்MLA #கர்நாடகதேர்தல்

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வருங்கால பாரத பிரதமர் தலைவர் Rahul Gandhi  மற்றும் அகில இந்த...
17/04/2023

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வருங்கால பாரத பிரதமர் தலைவர் Rahul Gandhi மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் Mallikarjun Kharge அவர்கள் ஆகியோருடன் கர்நாடக மாநில சட்டசபை‌ தேர்தலுக்கான பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான மக்கள் சேவகர் திரு. #ரூபிஆர்மனோகரன்mla அவர்கள் கலந்துகொண்டார்.

#கர்நாடகதேர்தல்

15/04/2023

இன்று வருங்கால பாரத பிரதமர் Rahul Gandhi அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு #ரூபிஆர்மனோகரன்MLA அவர்கள் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நமது மக்கள் சேவகர் திரு  #ரூபிஆர்மனோகரன்MLA அவர்கள் ஆணைப்படி கோடைக்காலத்தில் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக நாங்குநேரி  ...
14/04/2023

நமது மக்கள் சேவகர் திரு #ரூபிஆர்மனோகரன்MLA அவர்கள் ஆணைப்படி கோடைக்காலத்தில் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 21 இடங்களில் நீர், மோர்பந்தல் தமிழ் புத்தாண்டு தினமான இன்று திறக்கப்பட்டுள்ளது. #தமிழ்புத்தாண்டு

ராகுல் காந்தி அவர்களை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, பாஜகவை எதிர்த்து நாங்குநேரி தொகுதியில் திரு  #ரூபிஆர்மனோகரன்MLA அ...
25/03/2023

ராகுல் காந்தி அவர்களை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, பாஜகவை எதிர்த்து நாங்குநேரி தொகுதியில் திரு #ரூபிஆர்மனோகரன்MLA அவர்கள் இன்று நாள் முழுவதும் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் & நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ராகுல் காந்தி அவர்களை MP பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும்,...
25/03/2023

ராகுல் காந்தி அவர்களை MP பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான மக்கள் சேவகர் திரு #ரூபிஆர்மனோகரன்mla இன்று கருப்பு சட்டை அணிந்து அவரின் தலைமையில் களக்காட்டில் 600 மக்களுடன் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்.

அதன்பின் இரவு வரை அவர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கருப்புசட்டையுடன் கலந்து கொண்டு மக்களிடம் ராகுல்காந்தி க்கு எதிராக பாஜக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்று எடுத்துரைத்தார்..

"ராகுல்காந்தியையும், காங்கிரஸையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது" என செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ...
25/03/2023

"ராகுல்காந்தியையும், காங்கிரஸையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது"

என செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான, மக்கள் சேவகர் திரு #ரூபிஆர்மனோகரன்mla பேச்சு.

ராகுல்காந்தி அவர்களை MP பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, கருப்பு சட்டை அணிந்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ...
25/03/2023

ராகுல்காந்தி அவர்களை MP பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, கருப்பு சட்டை அணிந்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான மக்கள் சேவகர் திரு #ரூபிஆர்மனோகரன்MLA அவர்கள் தலைமையில் சுமார் 600 மக்களுடன் களக்காடு பகுதியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பாசிச பாஜகவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்பை பெரிய அளவில் தெரிவித்து கோஷமிட்டார்கள்.

#ரூபிஆர்மனோகரன்mla

23/03/2023

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி அவர்களை குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன்பாக மோடிக்கு எதிராக கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன்பின் தலைமைச் செயலகம் அலுவலகத்தில் வைத்தும் கோஷமிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

அந்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான மக்கள் திரு #ரூபிஆர்மனோகரன்mla அவர்களும் கலந்து கொண்டார்.

21/03/2023

Mallikarjun Kharge அவர்களின் தரமான கேள்வி 💥💥💥

என்னை இயக்குற ரிமோட் கண்ட்ரோல் வேறு ஒருவரிடம் உள்ளதுனு சொல்லுற மோடி அவர்களே, ஜேபி நட்டாவை இயக்குற ரிமோட் கண்ட்ரோல் யார்க்கிட்ட இருக்கு??🤣🤣
#ரூபிஆர்மனோகரன்mla

17/03/2023

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி அவர்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது பற்றி‌ அவரின் பேச்சு

Address

Kalakkadu

Website

Alerts

Be the first to know and let us send you an email when RRM Army posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share