Kamuthi city

Kamuthi city Kamuthi -" Kingdom of Heaven" - இது எங்க ஏரியா.

♥♥♥♥? Kamuthi also spelled Kamudi, actually stands for Kavinmigu Mullai Thirunagar. No.

Kamuthi is a Panchayat town in Ramanathapuram district in the Indian state of Tamil Nadu. It is situated on the banks of the river “Gundar”. Kamuthi is well connected by road and just 80 Km away from the nearest airport, Madurai. The main activity in the town is commerce. Kamuthi is the one of the major market for surrounding villages.The King of Ramanathapuram is known for his assistance to Swami

Vivekananda on his trip to USA to participate in International Religious conference. Education in Kamuthi :
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
There are several schools and a Arts college in Kamuthi. Kamuthi schools are ranked one of the best in the District. Kamuthi schools have produced a lot of Engineers and Doctors. Earlier there were only state board curriculum in Kamuthi , but nowadays matriculation curriculum is also swiftly catching up among the people. Secularism in Kamuthi :
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Hinduism, Christian and Isalm are the major religion followed in Kamuthi. Beyond accomodating all the religious people, Kamuthi displays the true secular identity to anyone entering the town. The view of the towers of the Temple, Mosque and Church together is a nice representation of secularism. Social Mix :
'''''''''''''''''''''''''
Kamuthi accommodates people of various castes. Some streets are named with the caste names like Nadar Bazzar, Chettiyar Bazaar, Muslim Bazaar etc. Even though kamuthians are separated by the caste, a strong brotherhood runs through them. Caste clashes have become the happenings of the past. Pasumpon :
'''''''''''''''''''''''''''
Another feather in Kamuthi’s crown is the Pasumpon. It is the birth place of revered leader Thiru.Pasumpon Muthuramalinga Thevar. It’s just a Km away from Kamuthi. The annual guru Puja at his tomb is a mega event in this area. The eminent people from all the spheres of life offer their prayers on that day in person. Archelogical Interests in Kamuthi :
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Kamuthi has a lot of archelogical interests. The fort on the river bank is of historical importance and attracts tourist to the town. It is built by the Sethupathis during the 17th century A.D.,
A rare 10th century Jain Tirthankara sculpture, which throws more light on the Pandya kingdom's glorious past in the trade sector and prevalence of religious harmony between Saivism and Jainism during that period, has been found near Kamuthi . Just 2 km west of Kamuthi on the Aruppukottai main road is situated a temple, where hundreds of villagers offer prayers to the deity, Vazhivitta Ayyanar, tonsuring their heads and sacrificing goats. When the Archaeological Department officers from Madurai visited the temple last year, they found two interesting `Vattezhuthu' inscriptions engraved on a slab, which dated back to 10th century AD. The inscriptions revealed the existence of a Siva temple, Arikesai Iswaram by name, at Tiruporpunam, since the early Pandya period. The shrine had lost its trace even as the modern Ayyanar temple, which had come up in its place, started gaining popularity; the name and location of the former assumed importance in its historical settings. According to archelogical experts, Maravarman Arikesari, who ruled the Pandya kingdom during 650-700 A.D., was a contemporary of Tirugnanasambandar, the first among the Thevaram trio. It was Sambandar, who converted the king from Jainism to Saivism "at the instance of Queen Mangayarkarasi." The exploration of the Jain sculpture, which had been made in the proximity of the Siva shrine created in the name of King Arikesari Pandya, was of much interest to historians. "It leads us to the surmise that Jainism had flourished up to the 10th century A.D. even after the revivalist movements by Saiva saints were launched during the 7th century A.D." List of Places in Kamuthi Taluk, Ramanathapuram District:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
S. City or Village Name

1 A. Tharaikudi
2 Abiramam
3 Achankulam
4 Anaiyur
5 Ariyamangalam
6 Chittarkottai
7 D Valasubbiramaniyapuram
8 Eluvanoor
9 Idivilagi
10 K Nedungulam
11 K. Veppankulam
12 Kadamangalam
13 Kakkudi
14 Kallikulam
15 Kamuthi
16 Kel Ramanathi
17 Komboothi
18 Koodangulam
19 Kovilankulam
20 M Pudukulam
21 Mandala Manickam
22 Marakulam
23 Mavilangai
24 Mel Ramanathi
25 Melamudimannarkottai
26 Mudal Nadu
27 Mudtakurichi
28 Narayanapuram
29 Natham
30 Neeravi
31 Neeravi Karisalkulam
32 O. Karisalkulam
33 P Muthuramalingapuram
34 Pakkuvetti
35 Pammanendal
36 Peraiyur
37 Periyanai Kulam
38 Perunali
39 Pondampuli
40 Pudukkottai
41 Punavasal
42 Sadayanendal
43 Seemanendal
44 Senkappadai
45 Seganathapuram
46 Thavasikurichi
47 Thimmanathapuram
48 Vallanthai
49 Vangarupuram
50 Villanendal

✔ Verified © Official Page █║▌│█│║▌║││█║▌│║█║

கமுதி அருள்மிகு ஸ்ரீ உச்சமாகாளி அம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மன் பக்தர்கள் சார்பாக இனிப்பு தவணைக்கஞ்...
11/08/2025

கமுதி அருள்மிகு ஸ்ரீ உச்சமாகாளி அம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மன் பக்தர்கள் சார்பாக இனிப்பு தவணைக்கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது

தினமலர் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்பு...
11/08/2025

தினமலர்
கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 2000 பக்தர்களுக்கும் மேல் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். பக்தர்கள் ஆடி முதல் தேதி காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

பக்தர்கள் கூறியதாவது: சந்தன மாரியம்மன் ஆடி திருவிழாவிற்கு கடந்த பல ஆண்டுகளாக மாலை அணிந்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் ஆடி முதல் தேதி மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றோம். கோயிலின் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திகடன் நிறைவேறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அக்னிச்சட்டி, பால்குடம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது நடைபெறும் என்றார். விழாவில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக கருங்குளம் கிராம மக்கள் தங்கி இருக்கும் வெளி மாவட்ட பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே கூடாரம் அமைத்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

11/08/2025
கமுதி மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ உச்சமாகாளியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு காப்பு கட்டலுட...
11/08/2025

கமுதி மேட்டு தெரு அருள்மிகு ஸ்ரீ உச்சமாகாளியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு காப்பு கட்டலுடன் சிறப்பாக தொடங்கியது. தினமும் இரவு அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும் புதன்கிழமை விளக்கு பூஜையும் வியாழக்கிழமை பூச்செறிதல்விழாவும் வெள்ளிக்கிழமை பால்குடம் சிறப்பாக நடைபெற உள்ளது

11/08/2025
ஆங்கிலேயர் ஆட்சிக்கால புதுக்கோட்டை - ராம்நாடு  எல்லைக் கல் கண்டுபிடிப்பு!ஆங்கில ஆட்சியின்போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத...
11/08/2025

ஆங்கிலேயர் ஆட்சிக்கால புதுக்கோட்டை - ராம்நாடு எல்லைக் கல் கண்டுபிடிப்பு!
ஆங்கில ஆட்சியின்போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று தற்போதைய சிவகங்கை மாவட்டம் நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் நடத்திய கள ஆய்வில் அந்த எல்லைக்கல்லைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அதுபற்றி அவர்கள் தெரிவித்ததாவது, “ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை ராஜதானியில் நிர்வாக பொறுப்பில் உள்ள பல பகுதிகளும் ஏறத்தாழ ஒரே அளவாக இருக்க வேண்டும் என்ற கருத்தின்படி சர் வில்லியம் மேயர் என்ற ஐசிஎஸ் அதிகாரியை 1902-ல் அரசாங்கம் நியமித்து அவரிடமிருந்து 1904இல் அறிக்கையைப் பெற்றது. 1910 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்தில் உள்ள இந்திய அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தை ஏற்படுத்துவது உட்பட சர் வில்லியம் மேயரின் மாவட்டத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கினார். மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிளை அந்த மாவட்டங்களிலிருந்து பிரித்து 1910 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் ஒரு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இராமநாதபுரம் கோட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களும் தேவகோட்டை கோட்டத்தில் திருப்பத்தூர், திருவாடானை, சிவகங்கை, சிவகங்கை ஜமீனைச் சேர்ந்த திருப்புவனம் வட்டங்களும், சாத்தூர் கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் வட்டங்களும் இடம்பெற்றிருந்தன. மாவட்டத்தை உருவாக்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்காகத் தனி அலுவலராக நியமிக்கப்பட்ட ஜே.எஃப். பிரையன்ட், மாவட்டத்தின் முதல் கலெக்டராகவும் மாவட்ட மாஜிஸ்டிரேட்டாகவும் நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை சமஸ்தானம் 1640ஆம் ஆண்டு ஆவுடைராயத் தொண்டைமான் என்பவாரால் தோற்றுவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ரகுநாத ராய தொண்டைமான்‌ காலத்தில் புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக மாறியது. புதுக்கோட்டை சமஸ்தானம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்து வந்தது. 1801 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த பாளையங்கள் எல்லாம் ஆங்கில அரசால் ஜமீனாக மாறியபோதும், புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் தனியரசாகவே விளங்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 மார்ச் மாதம் 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இந்த எல்லைக்கல் தற்போதைய புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தின் வேறு பகுதிகளில் காணப்படாத நிலையில், இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமாகக் கருதப்படுகிறது” என்றனர்.

10/08/2025

News credit -news tamil

10/08/2025

Video credit -thanthi tv

10/08/2025

கமுதி அருள்மிகு ஸ்ரீ உச்சமாகாளியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு தற்பொழுது அபிஷேகம் நடைபெற்று வரும் காட்சி. சிறப்பு அலங்கார தீபாரனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு இனிப்பு தவணைக்கஞ்சி பிரசாதமாக வழங்கப்படும்

பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் பல்வேறு முறையீடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், பீகாரில் ...
10/08/2025

பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் பல்வேறு முறையீடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், பீகாரில் நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட மாட்டோம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது........!!!!!!!!!!!!!

Address

Kamuthi, Ramanathapuram District.
Kamudi
623603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamuthi city posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share