Kanchi360

Kanchi360

13/09/2026

🔥 50% Perum Offer! 🔥

உங்களோட ஃபிட்னஸ் பயணத்தை தொடங்க இதுவே சரியான நேரம்! S Master Premium Unisex Gym (A/C) வழங்கும் சிறப்பற்ற சலுகை!

💪 முக்கிய அம்சங்கள்:

🏋️‍♂️ ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான சிறப்பு பயிற்சி (Separate Training for Men & Women)

❄️ முழுமையாக ஏசி செய்யப்பட்ட (Full A/C) நவீன உடற்பயிற்சி கூடம்

🎯 1 வருட மெம்பர்ஷிப் பேக்கேஜிற்கு நேரடியாக 50% தள்ளுபடி!

ஆரோக்கியமான வாழ்க்கையை குறைந்த விலையில் இன்றே தொடங்குங்கள்! 💪✨

36, Railway Road, (Near Rajaji Market), Kanchipuram - 631 501

121B, West Raja Street (Near SSKV School), Kanchipuram-2

76A, 3rd Street Gandhinagar (Near Collector Office), Kanchipuram-1

📍 காஞ்சிபுரம் | 📞 89406 90900 / 73054 90900

11/09/2026

காஞ்சிபுரத்தில் மனிதநேயத்தை உலுக்கிய ஒரு கொடூரச் சம்பவம்! 💔
வெறும் ₹20,000 கடனுக்காக, பிரசவ வலியால் துடித்த தேன்மொழி என்ற இருளர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்ததன் விளைவாக, தாயும் பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பணமும் அதிகாரமும் மனித உயிரை விடப் பெரிதாகிவிட்டதா? எளிய மக்களுக்கு எப்போதுதான் சம உரிமையும் பாதுகாப்பும் கிடைக்கும்? இந்த அநீதிக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்! ⚖️
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள் 👇
Hashtags:
Justice SocialIssue NewsUpdate KanchiNews StopInjustice VoiceForTheVoiceless

06/09/2026

காஞ்சிபுரம் நகரின் புதிய அடையாளமாக…
திருமணங்களையும், சுப நிகழ்ச்சிகளையும் சிறப்பிக்கும்
ஒரு புதிய நேர்த்தியான திருமண மாளிகை…
Sree RKV Palace!

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை,
நேர்த்தியாகவும் சிறப்பாகவும் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட
ஒரு தனித்துவமான Wedding Palace.

ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய பிரம்மாண்டமான திருமண அரங்கம்…
ஒரே நேரத்தில் 300 பேர் வரை அமர்ந்து உணவருந்தும் விசாலமான Dining Hall…
100 கார்கள் வரை நிறுத்தக்கூடிய பரந்த Parking வசதி…

இவற்றுடன், Sree RKV Palace-ன் தனிச்சிறப்பு — Pure Vegetarian Wedding Hall.

இங்கு நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும்
முழுமையான சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்.
சைவ உணவின் பாரம்பரியத்தையும், அதன் தனிச்சுவையையும்
முழுமையாக அனுபவிக்கும் வகையில் அமைந்த ஒரு சிறப்பு இடம்.

ஏனெனில்…
சுப நிகழ்ச்சிகள் என்றாலே…
பாரம்பரியம் கலந்த சைவ விருந்து!

காஞ்சிபுரம் நகரில்,
உங்கள் மறக்க முடியாத சுப தருணங்களுக்கான
புதிய நேர்த�

04/09/2026

காஞ்சிபுரம் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 🏐 வாலிபால், ⚽ ஃபுட்பால், 🏐 த்ரோபால் மற்றும் 🏑 ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 🏆👏

விளையாட்டின் மூலம் நல்லுறவும், ஒற்றுமையும் வளரட்டும்! 🤝❤️

Volleyball Football Throwball Hockey SportsForUnity KanchipuramSports

04/09/2026

🦚✨ காஞ்சிபுரத்தின் சிறப்பு வாய்ந்த பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்! 🙏

ரோகிணி நட்சத்திரத்தினருக்கு சிறப்பான திருத்தலமாகக் கருதப்படும் இத்தலம், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு… பாண்டவர்களுக்காக தூது சென்ற கண்ணனை தரிசிப்போம்! 🦚🙏

#பாண்டவதூதப்பெருமாள் #காஞ்சிபுரம் #ரோகிணிநட்சத்திரம் #108திவ்யதேசம் #கிருஷ்ணஜெயந்தி கிருஷ்ணர் Kanchipuram KrishnaJayanthi Kanchi360

03/09/2026

🦚💙 Kanha Ki Kripa, Offers Ka Dhamaka! 🪈🔥

This Janmashtami, celebrate with 30% BENEFITS + ₹5,000 Sangeetha Wallet + FREE Gifts + Cashback! 🎁📱

✨ Sangeetha Krishna Festival Sale ✨
🙏 Jai Shri Krishna!

01/09/2026

நம்ம காஞ்சிபுரத்துக்கு மெட்ரோ ரயில் வருமா? வராதா? 🚇
சென்னை மெட்ரோவின் அடுத்தகட்ட விரிவாக்கத் திட்டம் மற்றும் காஞ்சிபுரம் வழித்தடம் குறித்த சமீபத்திய தகவல்களை இந்த வீடியோவில் முழுமையாகப் பாருங்கள்!
காஞ்சிபுரத்திற்கு மெட்ரோ வந்தால் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? உங்கள் கருத்தைக் கீழே கமெண்ட் பண்ணுங்க! 👇

31/08/2026

எதிர்கால தொழில்நுட்பத்தின் மையமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! 🚀🏛️ சட்டசபையில் செமிகண்டக்டர் லேப் குறித்து பேசிய தருணம்!"

"சிப் தயாரிப்பில் தமிழ்நாட்டின் புதிய வரலாறு! 🧪⚡ சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்பு!"

30/08/2026

Alert❌ don’t use this type of candle

Address

Kancheepuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanchi360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category