திராவிடர் கழகம் - காஞ்சிபுரம் மாவட்டம்

  • Home
  • India
  • Kanchipuram
  • திராவிடர் கழகம் - காஞ்சிபுரம் மாவட்டம்

திராவிடர் கழகம் - காஞ்சிபுரம் மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திராவிடர் கழகம் - காஞ்சிபுரம் மாவட்டம், Digital creator, dkstudentwingkanchipuram@gmail. com, Kanchipuram.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுக்கா கலியப்பேட்டையில் பெரியார் பெருந்தொண்டர் அய்யா கலியப்பேட்டை தமிழ்மணி அவர்களி...
22/06/2025

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா கலியப்பேட்டையில்
பெரியார் பெருந்தொண்டர் அய்யா கலியப்பேட்டை தமிழ்மணி அவர்களின் படத்திறப்பு நிகழ்வுக்கு முன்பாக கலியப்பேட்டையில் அய்யா தமிழ்மணி அவர்களால் நிறுவபெற்ற தந்தை பெரியார் சிலைக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் பெருந்தொண்டர் அய்யா கலியப்பேட்டை தமிழ்மணி அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர...
22/06/2025

பெரியார் பெருந்தொண்டர் அய்யா கலியப்பேட்டை தமிழ்மணி அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா கலியப்பேட்டையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர் கலியப்பேட்டை  தமிழ்மணி மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை!29.05.2025 அன்று  இ...
31/05/2025

பெரியார் பெருந்தொண்டர் கலியப்பேட்டை தமிழ்மணி மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை!

29.05.2025 அன்று இயற்கை எய்திய செங்கல்பட்டு நகர திராவிடர் கழக தலைவர், கலியப்பேட்டை ஜி.தமிழ்மணி அவர்களின் இறுதி நிகழ்ச்சி 30 .05.2025 நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், களியப்பேட்டை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மறைந்த கலியப்பேட்டை ஜி.தமிழ்மணி அவர்களின் மனைவி, மகன் த. பிரபாகரன் , மகள்கள் ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜீ.அசோகன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அ.செம்பியன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மா.நரசிம்மன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண் குமார், செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் சகாயராஜ், மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் , மாவட்டத் துணைச் செயலாளர் பிச்சை முத்து, மறைமலைநகர் நகர அமைப்பாளர் வசந்தன், செங்கல்பட்டு நகர பொறுப்பாளர் தனசேகரன், தாம்பரம் மதிவாணன், கல்பாக்கம் குமரவேல், காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் சீதாவரம் ஆ.மோகன், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ப. இளம்பரிதி, வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அ.ரேவதி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செ.ரா.முகிலன், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் பொறுப்பாளர் காஞ்சி அமுதன் உன்னிடம் தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

மறைந்த கலியப்பேட்டை ஜி.தமிழ்மணி அவர்கள் கலியப்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களை வைத்து திறந்தார், களியப்பேட்டையில் வருடா வருடம் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 18-05-2025 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை! பயிற்சி பட்டறையில் பங்கேற...
11/05/2025

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 18-05-2025 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை!

பயிற்சி பட்டறையில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் : 9940088566,9790529952,9443620729 Asiriyar K Veeramani திராவிடர் கழகம் - Dravidar Kazhagam

11.05.2025 இன்று காலை சென்னை பெரியார் திடலில்,,,,கழக இளைஞரணி, கழக மாணவரணி, கழக மகளிரணி, கழக மகளிர் பாசறை ஆகிய கலந்துரையா...
11/05/2025

11.05.2025 இன்று காலை சென்னை பெரியார் திடலில்,,,,

கழக இளைஞரணி, கழக மாணவரணி, கழக மகளிரணி, கழக மகளிர் பாசறை ஆகிய கலந்துரையாடல் கூட்டம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் "திருடர்கள் ஜாக்கிரதை - வள்ளுவரையும் வ...
29/01/2025

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் "திருடர்கள் ஜாக்கிரதை - வள்ளுவரையும் வள்ளலாரையும் காப்போம்" என்கின்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார் ! இன உணர்வாளர்களே வாரீர் வாரீர் !

நாள்: 03-02-2025 மாலை:5.00மணி
இடம்: தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாய கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம்.

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் "திருடர்கள் ஜாக்கிரதை - வள்ளுவரையும் வ...
28/01/2025

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் "திருடர்கள் ஜாக்கிரதை - வள்ளுவரையும் வள்ளலாரையும் காப்போம்" என்கின்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார் ! இன உணர்வாளர்களே வாரீர் வாரீர் !

"திருடர்கள் ஜாக்கிரதை ! வள்ளுவரையும் வள்ளலாரையும் காப்போம் "  தலைப்பில் காஞ்சிபுரத்தில் தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர...
27/01/2025

"திருடர்கள் ஜாக்கிரதை ! வள்ளுவரையும் வள்ளலாரையும் காப்போம் " தலைப்பில் காஞ்சிபுரத்தில் தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில்(03.02.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் ! இன உணர்வாளர்களே காவிகள் களவாட நினைக்கும் திருவள்ளுவரையும் வள்ளலாரையும் காப்போம் !

அனைவரும் வாரீர் வாரீர் !

*3.2.2025* அன்று *காஞ்சிபுரத்தில்* பேரறிஞர் அண்ணா 57- ஆவது நினைவு நாள்,  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா  மற்றும் *திரு...
27/01/2025

*3.2.2025* அன்று *காஞ்சிபுரத்தில்* பேரறிஞர் அண்ணா 57- ஆவது நினைவு நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் *திருடர்கள் ஜாக்கிரதை*
"திருவள்ளுவர், வள்ளலாரை காப்போம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற வருகைதரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் *மானமிகு ஆசிரியர்* அய்யா அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு!

நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள் இன்று !
19/12/2024

இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள் இன்று !

வரும் 21.12.2024 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு "அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்" சிறப்பு பொதுக்கூட்டம் சென...
19/12/2024

வரும் 21.12.2024 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு "அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்" சிறப்பு பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் !

இட ஒதுக்கீட்டின் முகவரி எங்கள் ஆசிரியர் வழியவே!  #ஆசிரியர்92      #சுயமரியாதை_நாள்    #திசம்பர்_02
02/12/2024

இட ஒதுக்கீட்டின் முகவரி எங்கள் ஆசிரியர் வழியவே!

#ஆசிரியர்92 #சுயமரியாதை_நாள் #திசம்பர்_02

Address

Dkstudentwingkanchipuram@gmail. Com
Kanchipuram
631502

Telephone

9677588534

Website

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடர் கழகம் - காஞ்சிபுரம் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திராவிடர் கழகம் - காஞ்சிபுரம் மாவட்டம்:

Share