
18/04/2025
https://natboard.edu.in/இணையதளம்*‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்*
முதுநிலை மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ தேர்வு எழுத, மே 7 ஆம் தேதி வரை, https://natboard.edu.in/இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்; ஜூன் 15ம் தேதி தேர்வு நடக்கவுள்ளது