Thenkadal meenavan

Thenkadal meenavan Sea vlogger | Traveller 🧳| Kanyakumari📍
Explore Sea through my lens📸
5M+ Fam across all platforms 🏆
Eat well, live well 🍴💫
(6)

11/09/2026

எங்ககிட்ட ஏன் நீங்க மீன் ஊறுகாய் வாங்கலாம் ??? தெளிவான விளக்கம் 👇

09/09/2026

கொளுத்தும் வெயில் + தயிர் பழைய சோறு + 3 வகை கடல் விருந்து = வேற லெவல் காம்போ! 🌊🦐

09/09/2026

OMG‼️வலை full-ஆ கிழிஞ்சிடுச்சு

மீன் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! கடலின் அசல் சுவை இனி உங்கள் தட்டில்! 🌊🐟சூடான சாதத்திற்கு தொட்டுக்க ஒரு அருமையான, காரச...
08/09/2026

மீன் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! கடலின் அசல் சுவை இனி உங்கள் தட்டில்! 🌊🐟
சூடான சாதத்திற்கு தொட்டுக்க ஒரு அருமையான, காரசாரமான மீன் ஊறுகாய் இருந்தா எப்படி இருக்கும்?
தென்கடல் மீனவன் சீ புட்ஸ் (Thenkadal meenavan Sea Foods) சார்பாக, பாரம்பரிய முறையில் நாவில் எச்சி ஊறும் சுவையில் தயாரான மீன் ஊறுகாய் வகைகள் இப்போது விற்பனைக்குத் தயார்!
எங்களிடம் கிடைக்கும் ஊறுகாய் வகைகள்:
🦐 இறால் ஊறுகாய் (Prawn Pickle)
🦑 கணவா ஊறுகாய் (Squid Pickle)
🐟 சூரை மீன் ஊறுகாய் (Tuna Pickle)
🐟 கேரமீன் ஊறுகாய் (Yellowfin tuna pickle)
🐟 நெத்திலி ஊறுகாய் (Anchovy Pickle)
🐟 சாலை மீன் ஊறுகாய் (Sardine Pickle)
கடலில் பிடித்த ஃப்ரெஷ்ஷான மீன்களைக் கொண்டு, சுத்தமான முறையில், பாரம்பரிய மசாலா சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
உங்கள் வீட்டிற்கே டெலிவரி பெற உடனே ஆர்டர் செய்யுங்கள்!
📦 ஆர்டர் செய்ய:
வாட்ஸ்அப் / அழைக்க: +918122223539, +918122223529

08/09/2026

2 ஆமை 🐢 வலையில் சிக்கியிருக்கு ‼️

08/09/2026

Full Day on the Sea: Massive Catch, Olive Ridley Turtle Rescue & Cooking Fresh Fish Fry‼️Raw fishing video. PART :1

06/09/2026

WOW!! கடல் மேல இன்னைக்கு மதியம் மீன் சம்மந்தி , சாவாளை மீன் Fry & ரசம்😋 ஒரு புடி புடிக்கிறோம்.
(இப்படி கடல் மேல மிதக்க மிதக்க கடல பாத்து ரசிச்சு சாப்பிட உங்களுக்கு புடிக்குமா?)

06/09/2026

அடேங்கப்பா😨ஒரு பாடு வலைக்கே இவ்வளவு நண்டுகள் கிடைச்சிருக்கு | Tons of crabs 🦀 caught in single catch
இந்த நண்டுகள் எல்லாமே waste தான்.
இந்த நண்டுகள் யாரும் சாப்பிட மாட்டாங்க.
இதுல சதையே இருக்காது.

06/09/2026

Wow!! டன் கணக்கில் பிடிபட்ட நாக்கண்டம்(கிளங்கா)மீன்கள் | இந்த மீன் உங்களுக்கு புடிக்குமா? | Do you like this fish? Day2 Ep:7

06/09/2026

ஆஹா!! Today special | கடல் மேல மதியம் fresh “இறால் சாம்பார்” செஞ்சு சாப்பிட போறோம். Day3 EP:9
நீங்க இதுக்கு முன்னாடி இறால இப்படி சமைத்து சாப்பிட்டிருக்கீங்களா?

Address

Puthugramam
Kanyakumari (North Part)
629702

Alerts

Be the first to know and let us send you an email when Thenkadal meenavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thenkadal meenavan:

Shortcuts

Share

Category