17/07/2026
ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைக்க நேரில் சென்றார் பொன். இராதாகிருஷ்ணன்.
நீதிக்காக சிபிஐ விசாரணை கோரி குரல் கொடுத்தார்.
ஆனால்… இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரின் குரல் எங்கே?
மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.