Thenkadal meenavan

Thenkadal meenavan Sea vlogger | Traveller 🧳| Kanyakumari📍
Explore Sea through my lens📸
2M Fam across all platforms 🏆
Eat well, live well 🍴💫
(3)

20/09/2025

வலை முழுக்க Jellyfish 🪼 வந்திருக்கு 😳
என்னடா நமக்கு வந்த சோதனை 😫

இந்த சிங்கி இறால் 🦞 இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை ஏனென்றால் இதன் விலை மிக அதிகம்.நீங்கள் யாரவது இதை சாப்பிட்டிருக்கீங்கள...
20/09/2025

இந்த சிங்கி இறால் 🦞 இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை

ஏனென்றால் இதன் விலை மிக அதிகம்.

நீங்கள் யாரவது இதை சாப்பிட்டிருக்கீங்களா?

இதன் சுவை எப்படி இருக்கும் comment பண்ணுங்க.

19/09/2025

சுட சுட ரசம் + பொரிச்ச மீன் + கடல் 🌊 = சொர்க்கம் 🤩 | கடல் மேல் மிதக்க மிதக்க மதிய விருந்து.

17/09/2025

OMG 😨 மீன் பிடிக்க வலைய போட்டு நமக்கு சங்குதான் அதிகமா வந்திருக்கு | கணவாய் 🦑 மீன்களும் கிடைச்சிருக்கு.

மாசி தூள், மாசி கருவாடு, அயிரை மீன் கருவாடு, சென்னா கூனி நம்மிடம் இருக்கிறது. Limited stock only. Thenkadal meenavan dry...
15/09/2025

மாசி தூள், மாசி கருவாடு, அயிரை மீன் கருவாடு, சென்னா கூனி நம்மிடம் இருக்கிறது. Limited stock only. Thenkadal meenavan dry fish order now : 8122223529, 8122223539.

15/09/2025

மீன் பிடிக்க வலை போட்டா வலை முழுக்க jelly fish கிடைச்சிருக்கு 😱

14/09/2025

wow இந்த வலைக்கு தரமான செய்கதான் | Squid 🦑 அதிகமா இருக்கு 🤩

12/09/2025

அடடா ‼️மதியம் கடல் restaurant-இல் தரமான ஒரு சாப்பாடு | கடல் + சாம்பார் + மீன் பொறிப்பு = சொர்க்கம் 🤤

11/09/2025

wow 🤩இந்த வலைக்கு கடல் நம்மள ஏமாத்தல ‼️| கணவாய் மீன்கள் அதிகளவு கிடைச்சிருக்கு 👍

Thenkadal meenavan dry fishOrder number :81222235298122223539
08/09/2025

Thenkadal meenavan dry fish
Order number :
8122223529
8122223539

08/09/2025

OMG 😨 இவ்வளவு கஷ்டப்பட்டு வீணா போச்சே ❌

06/09/2025

ஆஹா ‼️இவ்வளவு fresh மீன் குழம்பு சமைத்து குடுத்தா யாருதான் வேண்டாம்னு சொல்லுவாங்க 🤤| பலவகையான மீன்களை வைத்து தரமான மீன் குழம்பு கடல் மேல செய்து சாப்பிட போறோம் 👍

Address

Puthugramam
Kanyakumari
629702

Website

https://m.facebook.com/streetfoodindustries/, https://www.facebook.com/fish

Alerts

Be the first to know and let us send you an email when Thenkadal meenavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thenkadal meenavan:

Share

Category