Salim's Islamic Media

Salim's Islamic Media ISLAM IS PURE!!!

11/08/2023

இறை விசுவாசிகளுக்கு அல்லாஹ்வுடைய அருட்கொடை...

அதிகாலை ஃபஜ்ர் தொழுகை.

10/08/2023
04/08/2023

இன்றைய பொழுதில் அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தவும்...

சோதனைகள் இருந்தால் அதை எதிர்கொள்ளவும்...

கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளவும்...

அதிகாலை நிறைவேற்றிய ஃபஜ்ர் தொழுகை...

கலங்கள் இல்லாத ஒரு தெளிவான மனநிலையை நம்மில் உருவாக்குகிறது

29/07/2023

அல்லாஹ்வுடைய வேதனைகள் இறக்கப்படாத அதிகாலைப் பொழுது கிடைக்கும் நாளிலேயே ஃபஜ்ர் தொழுகையை தொழுது கொள்ளுங்கள்.

குற்றம் செய்த சமுதாயங்களின் மீது இறக்கப்பட்ட வேதனைகள் அனைத்தும் அதிகாலைப் பொழுதிலேயே நிகழ்ந்திருக்கிறது.

28/07/2023

அல் குர்ஆன் இரவில் இறக்கி அருளப்பட்டது.

இருள் நீங்கி ஃபஜ்ர் தொழுகையின் மூலம் நமக்கு விடியலை தருவதற்கு...

24/07/2023

இந்த உலகத்தில் இன்பங்களும் இருக்கிறது, துன்பங்களும் இருக்கிறது.

துன்பங்கள் மேலோங்கும் போது மரணம் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து நிம்மதி அளிக்கிறது.

ஆனால் கடும் துன்பங்கள் மட்டுமே இருக்கும் ஒரு உலகில் மரணமே இல்லை என்றால் வேதனையின் விகிதம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

அதுதான் மறுமையின் நரக வாழ்க்கை.

17/07/2023

நம்முடைய பாவங்களுக்கான ஒரே நம்பிக்கை...

அல்லாஹ் கருணையாளன், மன்னிக்கக் கூடியவன் என்பதை தவிர வேறு இல்லை.

16/07/2023

ஒரு நன்மையை விட்டு நாம் விலகும் போது...

ஒரு தீமை நம்மை வந்து சேர்ந்து விடுகிறது.

14/07/2023

இனி கிடைக்கவே கிடைக்காது என்ற நிரந்தர தடை வரும்போதுதான்..

மனிதன் ஒன்றின் மதிப்பை உணர்ந்து கைசேதப்படுவான்.

கப்ரில் (மண்ணறை) ஃபஜ்ர் தொழுகை கிடைக்காது.

13/07/2023

ஒரு இறைவணக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டு வருபவர்களுக்கு ஒருநாள் அது தவறும் போது அந்த இழப்பின்நஷ்டத்தை தன் ஆன்மாவில் உணர்கிறார்கள்.

வணக்கங்களை சிரமமாக எண்ணி அதை பேணும் முயற்சி இல்லாமல் விட்டு விட்டவர்களுக்கு அந்த இழப்பின் நஷ்டமும், அதன் நன்மையும் அவர்களுக்கு தெரிவதில்லை.

ஆனால் அதை மறுமையில் உணர்வார்கள்.

ஃபஜ்ர் தொழுகை குறித்த அலட்சியம் நம் சமுதாயத்தில் பெரும்பாலானவர்களுக்கு இப்படித்தான் இருக்கிறது.

11/07/2023

அல் குர்ஆன் நம் கையில் கிடைத்தால் அல்லாஹ் நமக்கு நேர்வழி நாடிவிட்டான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதை ஓதியும், பொருளுணர்ந்தும் படிக்க ஆரம்பித்து விட்டால், நேர்வழியை நோக்கி நாம் பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதன்படி செயல்பட ஆரம்பித்து விட்டால், சொர்க்கத்தின் வாசலை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

10/07/2023

இரவு தூக்கம் மனிதனுக்கு ஆரோக்கியமாகிறது...

அதிகாலை தூக்கம் ஷைத்தானுக்கு சொந்தமாகிவிடுகிறது.

ஃபஜ்ர் தொழுகை நமக்கு எதிரான சாட்சியாகி விடுகிறது

07/07/2023

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை தவறினால் பதறுகின்ற நாம்....

கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகை தவறுவது குறித்து குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கின்றோம்.

06/07/2023

அதிகாலை எழும்போது...

படைத்தவனை நினைவு கூற வைக்கிறது ஃபஜ்ர் தொழுகை.

Address

Karaikal
609602

Telephone

9443396256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salim's Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salim's Islamic Media:

Share