Namma Oor Seithi

Namma Oor Seithi News Channel Based in Karaikudi, Tamilnadu, India
(1)

25/10/2025

பிரம்மாண்ட கட்சி வரும் என சொல்லி சொல்லி எடப்பாடி முதலமைச்சர் கனவில் உள்ளார். டிடிவி தினகரன் Ooru Seithi 24x7

25/10/2025

மருது சகோதரர்களின் நினைவு தினத்தில் அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் Ooru Seithi 24x7

25/10/2025

மருது சகோதரர்களின் நினைவு தினத்தில் அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர் Ooru Seithi 24x7

25/10/2025

மருது சகோதரர்கள் திருவுருவ சிலைகளுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
Ooru Seithi 24x7

25/10/2025

மருது பாண்டியர்களின் நினைவு தின அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை Ooru Seithi 24x7

25/10/2025

எந்த கோரிக்கையையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார்.வைகோ பேட்டி Ooru Seithi 24x7

25/10/2025

தலைவர் வைகோ அவர்கள் தந்தையாக வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் தலைவராக அவர் தோல்வி அடைந்துள்ளார். மல்லை சத்யா Ooru Seithi 24x7

22/10/2025

இந்த தீபாவளி விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி -இ.பி.எஸ்
Ooru Seithi 24x7

  || சிவகங்கையில் 144 தடை சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை 144 தடை காளையார்கோவிலில் வரும் 27ஆம் தேத...
22/10/2025

|| சிவகங்கையில் 144 தடை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை 144 தடை

காளையார்கோவிலில் வரும் 27ஆம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவு Ooru Seithi 24x7

22/10/2025

வரலாற்றில் முதல்முறை.. இருமுடி கட்டி சபரிமலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் Ooru Seithi 24x7

22/10/2025

*இளையான்குடி அருகே கார் ஒட்டி வரும்போது ஏற்பட்ட தகராறில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை. கொலையை கண்டித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு* Ooru Seithi 24x7

22/10/2025

காரைக்குடியில் காணாமல் போன நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் என்று நாயின் உரிமையாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு Ooru Seithi 24x7

Address

Karaikudi

Alerts

Be the first to know and let us send you an email when Namma Oor Seithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Oor Seithi:

Share