HBM Tv

HBM Tv 🌟🌟🌟🌟🌟
தயங்காமல் விதைப்பதை தவறாமல் செய்கிறோம்

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சங்கீதம் 9:18For the needy shall not always be forgotten:Psalms 9:18
12/07/2025

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை,
சங்கீதம் 9:18

For the needy shall not always be forgotten:
Psalms 9:18

..உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து,ஏசாயா 58:8 ..your health shall spring forth speedily: Isaiah 58:8
09/07/2025

..உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து,
ஏசாயா 58:8

..your health shall spring forth speedily:
Isaiah 58:8

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13I can do all things throu...
08/07/2025

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலிப்பியர் 4:13

I can do all things through Christ which strengthens me.
Philippians 4:13

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்,சங்கீதம் 55:22Cast your burden on the LORD, and he shall sust...
07/07/2025

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்,
சங்கீதம் 55:22

Cast your burden on the LORD, and he shall sustain you:
Psalms 55:22

நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்..சங்கீதம் 81:7You called in trouble, and I delivered you; Psal...
05/07/2025

நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்..
சங்கீதம் 81:7

You called in trouble, and I delivered you; Psalms 81:7

..திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. சங்கீதம் 10:14. you are the helper of the fatherless.Psalms 10:14
04/07/2025

..திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
சங்கீதம் 10:14. you are the helper of the fatherless.
Psalms 10:14

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவ...
03/07/2025

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
ஏசாயா 58:11

Isaiah 58:11 And the LORD shall guide you continually, and satisfy your soul in drought, and make fat your bones: and you shall be like a watered garden, and like a spring of water, whose waters fail not.

நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன், கர்த்தர் என்னை இரட்சிப்பார். சங்கீதம் 55:16As for me, I will call on God; and the LORD...
02/07/2025

நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன், கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
சங்கீதம் 55:16

As for me, I will call on God; and the LORD shall save me.
Psalms 55:16

Address

Karamadai

Website

Alerts

Be the first to know and let us send you an email when HBM Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HBM Tv:

Share