கரூர் பார்வை

கரூர் பார்வை collecting and presenting Karur district events and meeting and political standards and issues

06/03/2024
தியேட்டருக்கு கூட்டமே வரமாட்டேங்குதுன்னு பொலம்பிட்டு இருக்காங்க..பி.வி.ஆர்'ல நைட் ஷோ  'க்கு ஹவுஸ்ஃபுல்.. பிவி.ஆர்'ல மட்ட...
05/03/2024

தியேட்டருக்கு கூட்டமே வரமாட்டேங்குதுன்னு பொலம்பிட்டு இருக்காங்க..பி.வி.ஆர்'ல நைட் ஷோ 'க்கு ஹவுஸ்ஃபுல்.. பிவி.ஆர்'ல மட்டும் இல்ல.. G.K cinemas, ஏ.ஜி.எஸ்'ன்னு எல்லா தியேட்டரிலயும் இந்தப்படத்துக்கு ஷோ அதிகரிச்சிட்டே இருக்காங்க.. நல்ல படம் எடுத்தா நிச்சயம் மக்கள் கொண்டாடித்தான் தீர்க்குறாங்க. நல்லபடம்'ங்குற பேர்ல, நல்லபடம் மாதிரி சீன் போடுற படங்களை புறக்கணிக்குறாங்க.. அதனாலதான் போன வாரம் ரிலீஸான அத்தனை படங்களையும் மக்கள் பெருசா திரும்பி பார்க்கல.. ஷோ கேன்சல் ஆகுற நிலமையும் இருக்கு..

04/03/2024

Ellora Theatre, Karur &others pls release in Karur - கரூர் kulithalaila release panranga ..

25/02/2023

Stop being average:

• 6 months in the Gym
• 6 months being Proactive
• 6 months being Disciplined
• 6 months keeping an open Mind
• 6 months building your Business
• 6 months developing your Mindset

6 months of consistent effort is all you need to change your life.

22/02/2023

Focus on improving your mindset.
Don't announce it, just go for it.
Spend some time reflecting.
You can always succeed.
Reinvent your process.
Work on your body.
Feed your mind.
Read broadly.
Stack skills.
Become.
Create.
Grow.

சட்டமன்றத்தில்
14/01/2023

சட்டமன்றத்தில்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று (12.01.2023)தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வ...
13/01/2023

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று (12.01.2023)

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல்வைத்து அரசு அலுவலர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

03/01/2023

Golden pheasant

03/01/2023

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கொடையூர் ஊராட்சி ஐந்துரோடு பகுதியில் இன்று (03.01.2023) சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட பணியினை கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

புதிய தொடக்கம்..
31/12/2022

புதிய தொடக்கம்..

Address

Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when கரூர் பார்வை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கரூர் பார்வை:

Share