Mrv news

Mrv news news & news only

29/03/2025
13/04/2024

*தகர டப்பாவ தூக்கிட்டு வந்தவருக்கு இப்போ ஹெலிகாப்டர்ல போக காசு ஏது? இதுக்கு பேர் தான் சிக்கனமா?*

- அண்ணாமலைக்கு அதிமுக வேட்பாளர் கேள்வி

13/04/2024

*அப்ரண்டிஸ் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு..! எதிர்காலத்தில் ஒரு போர்ட் போட்டு கிளி ஜோசியம் வேனா அவர் பார்க்கலாம்… !*

ஜெயக்குமார்

28/02/2024

#மோடி வந்த நேரமாக பார்த்து பரபரப்பு கிளப்பி விட்ட அதிமுக அம்மன் அர்ஜுனன் ! கோவை |

27/02/2024

#சித்திரைடிவிசெய்திகள் #சித்திரைசெய்திகள் #சித்திரைடிவி #கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் (அதிமுக) உழைத்து உருவாக்கியுள்ளோம் என்றும், உங்களுக்கு (பாஜக) 'தில்' இருந்தால் 40 பாராளுமன்ற தொகுதியில் ஒரு சீட்டை அவர்கள் ஜெயித்துக் காண்பிக்கட்டும்; கோவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பேட்டி அளித்துள்ளார்

27/02/2024

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் உழைத்து உருவாக்கியுள்ளோம், 'தில்' இருந்தால் 40 பாராளுமன்ற தொகுதியில் ஒரு சீட்டை அவர்கள் ஜெயித்துக் காண்பிக்கட்டும்; கோவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பேட்டி

Address

Karur
639001

Alerts

Be the first to know and let us send you an email when Mrv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share