Tamil Yugam

Tamil Yugam Tamil News, Latest News in Tamil, Breaking News, Headlines, JUST IN, Tamil Cinema News etc.,
(1)

பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் அப்பாக்களை விட சிறந்த பாதுகாவலர்கள் யாரும் இல்லை...
17/06/2025

பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் அப்பாக்களை விட சிறந்த பாதுகாவலர்கள் யாரும் இல்லை...

16/06/2025

HD JCB Work Full Video...

16/06/2025

HD JCB Work Video...

"அடடா! என்ன ஒரு மனுஷன்யா! 😍💪தன் உடம்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய வயசுல, வீட்டுல இருக்குற வாயில்லா ஜீவனுங்களுக்காக 🐄🐐 தன்...
13/06/2025

"அடடா! என்ன ஒரு மனுஷன்யா! 😍💪
தன் உடம்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய வயசுல, வீட்டுல இருக்குற வாயில்லா ஜீவனுங்களுக்காக 🐄🐐 தன் பழைய சைக்கிள்ல 🚲 புல் கட்டை சுமந்துட்டு போறாரு நம்ம ஹீரோ! 👴🔥

உழைக்கிற உடம்புக்கு வயசே தெரியாதுனு சொல்றது இவர மாதிரி ஆளுங்கள பாத்துதான் போல! 🙌

கண்களில் தொடங்கி கட்டிலில் முடிவதல்ல காதல்....... கட்டையில் போகும் வரை விட்டுப் பிரியாது இருப்பதே  #காதல்..........!!கடவ...
12/06/2025

கண்களில் தொடங்கி கட்டிலில் முடிவதல்ல காதல்.......
கட்டையில் போகும் வரை விட்டுப் பிரியாது இருப்பதே #காதல்..........!!

கடவுளே என் வாழ்வு முடியும்
போது இவளையும் என்னுடன்
அழைத்துச் செல்லும் வரம் கொடு,
என்னை நம்பி வந்தவளை தனியே
விட்டுச் செல்ல எனக்கு மனமில்லை.

ஒரு ஆணுக்கு தன்னோட அம்மா
போல பாசம் காட்டும் மனைவி
கிடைத்தால்.. அவன் தான் இந்த
உலகின் மிகப் பெரிய அதிஷ்டசாலி..
அந்த அதிஷ்டம் எனக்கு
கிடைத்திருக்கின்றது.

சண்டை போட்ட அடுத்த நிமிடமே
வந்து மன்னிப்பு கேட்பதை விட,
மார்பில் சாய்ந்து… கோபமா..?
என கேட்கும் துணை தான்
வாழ்வின் வரம்.

எனக்கு என் தாய், தந்தை எவ்வளவு
முக்கியமோ அந்த அளவு எனக்காக
தன் குடும்பத்தை விட்டு வந்த என்
மனைவியும் முக்கியம்.

எவ்வளவு விலை உயர்ந்த
தலையணையாக இருந்தாலும்
என் அன்பு மனைவியின் மடிக்கு
ஈடாக முடியாது.

மனைவி கடவுள் தந்த வரம் தாய்
கடவுளுக்கு நிகரான வரம்..!

காலங்கள் மாறலாம்
கண்ட கனவுகள் மாறலாம்
பழகிய முகங்கள் மாறலாம்
பார்த்த இடங்களும் மாறலாம்
என்றைக்கு மாறாது என் அன்பு.....

உன் மனதில் இடம் பிடித்து விட்டேன்
இனி மரணமும் திகைக்கும் ஒரு
உடலில் இரு உயிர்
வாழ்வதைக் கண்டு..!

#மனைவி என்றால் இந்த மாதிரி தான் இருக்க வேண்டும்..

12/06/2025

மாரடைப்பு Vs இருதய நிறுத்தம்? எப்படி அதை தடுக்கலாம்?..
Dr.Karthikeyan Sir Speech...

12/06/2025
11/06/2025

பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

எதையும் கடக்க பழகுங்கள் ஏனெனில் காலம் மிக குறைவுதான்..
11/06/2025

எதையும்
கடக்க
பழகுங்கள்
ஏனெனில்
காலம் மிக குறைவுதான்..

Address

Karur

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919585584615

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Yugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Yugam:

Share

Our Story

Tamil Daily News Website | Tamil News | Tamil Online News | Online Tamil News | Tamil Cinema News | Tamilnadu News | India News | World News | Technology News