Read Think Win

Read Think Win Motto : Making every home a library. Mission : Enlightening of one million brains. Vision : Be the Best, Be the One.

To reduce the Un-employment & Increase the Self-employment, every one should read the world famous self motivation books...
21/09/2014

To reduce the Un-employment & Increase the Self-employment, every one should read the world famous self motivation books.

13/09/2014
07/09/2014

பிரச்சனைகளை ஏற்க நீங்கள் தயாராகினால், பிரச்சனைகளே உங்களை விட்டு விலகிவிடும். இனிய இரவு வணக்கம்.சாய் புக் ஹவுஸ் (படித்து, சிந்தித்து, வெற்றிபெறு 👍 )

07/09/2014

தேடல் இருக்கும் இடத்தில்தான் தேவை பூர்த்தியாகிறது.இனிய காலை வணக்கம். - சாய் புக் ஹவுஸ், (படித்து, சிந்தித்து, வெற்றிபெறு 👍 )

03/09/2014

உன் குடும்பத்தை நேசித்தால், உன் உழைப்பை நேசி, உன் குடும்ப சூழ்நிலை அதுதான் மாற்றி அமைக்கும்..இனிய இரவு வணக்கம்...சாய் நெட்வொர்க், (படித்து, சிந்தித்து, வெற்றிபெறு 👍 )

All are Welcome!!
02/09/2014

All are Welcome!!

02/09/2014

நீ வெற்றி பெற போராடும் போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள். நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். - இனிய காலை வணக்கம். சாய் நெட்வொர்க், (படித்து, சிந்தித்து, வெற்றிபெறு 👍 )

Swamiji's Best Quote
02/09/2014

Swamiji's Best Quote

01/09/2014

நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி...இனிய காலை வணக்கம். சாய் நெட்வொர்க், (படித்து, சிந்தித்து, வெற்றிபெறு 👍 )

31/08/2014

தோல்விகள் என்பது உன்னை தூங்க வைக்க பாடும் தாலாட்டு அல்ல. நீ நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்..இனிய காலை வணக்கம். (படித்து, சிந்தித்து, வெற்றிபெறு 👍)

Address

Ramakrishnapuram
Karur
639001

Alerts

Be the first to know and let us send you an email when Read Think Win posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share