Karur Express

Karur Express explore the city...

04/06/2025

Roadside Nursery🌹😍

Follow

17/05/2025

🔴கரூர் - சேலம் NH-7 பைபாஸ் சாலையில் கோர விபத்து..🚑🚧

Follow

 3 கோடி மோசடி - SVS ஜீவல்லர்ஸ் உரிமையாளர் கைது!கரூரில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் கொடுப்பதாகவும், டெபாசிட்  தொகைக்கு அ...
09/05/2025



3 கோடி மோசடி - SVS ஜீவல்லர்ஸ் உரிமையாளர் கைது!

கரூரில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் கொடுப்பதாகவும், டெபாசிட் தொகைக்கு அதிக வட்டி கொடுப்பதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்த SVS ஜீவல்லர்ஸ் உரிமையாளர் சபரிசங்கர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

------------------------------------

உள்ளூர் செய்திகள் உங்கள் கைகளில் உடனுக்குடன் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்!

| | | | | | | |

 கரூர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு...
06/05/2025



கரூர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு 28.05.2025 அன்று கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வை முன்னிட்டு, அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

------------------------------------

உள்ளூர் செய்திகள் உங்கள் கைகளில் உடனுக்குடன் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்!

| | | | | | | |

இன்றைய நல்லநேரம்.
02/05/2025

இன்றைய நல்லநேரம்.

 மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை!மே தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க INTUC சார்ப...
01/05/2025



மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை!

மே தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க INTUC சார்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, காங்கிரஸ் நகர தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

------------------------------------

உள்ளூர் செய்திகள் உங்கள் கைகளில் உடனுக்குடன் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்!

| | | | | | | |

 பாரதிதாசன் பிறந்தநாள் விழா!தாய் மொழி நாள் மற்றும் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கரூர் ...
29/04/2025



பாரதிதாசன் பிறந்தநாள் விழா!

தாய் மொழி நாள் மற்றும் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்புள்ள சங்ககால புலவர் நினைவு தூணுக்கு முன்பு பாரதிதாசன் புகைப்படத்துக்கு கோட்டாட்சியர் முகமது பைசல் மாலை அணிவித்து மாரியதை செய்தார்.

தமிழ் பேச்சு உயிர் மூச்சு முதன்மை வெற்றியாளருக்கு பழனிமுருகன் ஜிவல்லரி வழங்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் (பொ) ஜோதி, திருக்குறள் பேரவை செயலர் வேலை பழனியப்பன், தமிழ் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

------------------------------------

உள்ளூர் செய்திகள் உங்கள் கைகளில் உடனுக்குடன் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்!

| | | | | | | |

 டன் கணக்கில் ரேசன் அரிசி கடத்தல்!கரூரில் இருந்து டன் கணக்கில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த இரண்டு கனரக...
27/04/2025



டன் கணக்கில் ரேசன் அரிசி கடத்தல்!

கரூரில் இருந்து டன் கணக்கில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த இரண்டு கனரக வாகனங்கள் பறிமுதல்.

6.5 டன் ரேஷன் அரிசியை கடத்திய பள்ளப்பட்டியை சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது ஜியாவுதீன், தான்தோன்றிமலையைச் சேர்ந்த மோகன் ஆகிய 3 பேரை குடிமைபொருள் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------------------------------------

உள்ளூர் செய்திகள் உங்கள் கைகளில் உடனுக்குடன் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்!

| | | | | | | |

Address

Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karur Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share