Digitalin Tv

Digitalin Tv நவீன உலகத்தின் புதுப்பிப்புகள்
தமிழ் மொழியில்! 🌟

⚙️ டெக்னாலஜி | 🏀 விளையாட்டு | 🚗 வாகனங்கள் ✈️ பயணங்கள் | 🌍 தகவல் நவீன உலகத்தின் புதுப்பிப்புகள் தமிழ் மொழியில்! 🌟

இந்திய அணி சார்பில் ஆடிய வைபவ் சூர்யவன்சி, இங்கிலாந்து அணிக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் 9 சிக்ஸ்கள் அடித்து ஒரு தனிப்ப...
04/07/2025

இந்திய அணி சார்பில் ஆடிய வைபவ் சூர்யவன்சி, இங்கிலாந்து அணிக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் 9 சிக்ஸ்கள் அடித்து ஒரு தனிப்பட்ட சாதனையைப் படைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் தொடரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரத்துச் ...
04/07/2025

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் தொடரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் முதல்முறையாக பைனல் போட்டிக்கு தகுதிபெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி. சாய் கிஷோர் தலைமையி...
02/07/2025

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் முதல்முறையாக பைனல் போட்டிக்கு தகுதிபெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி. சாய் கிஷோர் தலைமையில் செயல்படும் இந்த அணியானது, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கள் சாதனையை பதிவு செய்தது. | |

முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே, ரஹானேவும் YouTube சேனலை தொடங்கி இருக்கிறார்.
28/06/2025

முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே, ரஹானேவும் YouTube சேனலை தொடங்கி இருக்கிறார்.

2027-ம் ஆண்டில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்கள் இடம் பிடிப்பது சிக்கல...
23/06/2025

2027-ம் ஆண்டில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்கள் இடம் பிடிப்பது சிக்கலாக இருக்கும் என நினைக்கிறேன். வயதான நிலை மற்றும் நிலையான ஆட்டமில்லாமை காரணமாக இடம் தக்க வைத்துக்கொள்வது கடினம். ஓய்வு குறித்து அவர்கள் தாங்களே முடிவு செய்யவேண்டும்.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் MACE உடன்..
18/06/2025

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் MACE உடன்..

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது: “FAB 4 பேட்ஸ்மன்களில் கோலிதான் மிகப் பாரிய ஆற்றல் கொண்டவர். சச்ச...
17/06/2025

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது: “FAB 4 பேட்ஸ்மன்களில் கோலிதான் மிகப் பாரிய ஆற்றல் கொண்டவர். சச்சினை விட கோலிக்கு பந்து வீசுவது எனக்கு அதிகமான சவால்களைக் கொண்டுவந்தது.”

தோல்விகளிலிருந்து உன்னோட பயணத்தை கட்டமைக்கிறாய் என்றால், ஒவ்வொன்றும் வெற்றியின் ஒரு அத்தியாயமே!
15/06/2025

தோல்விகளிலிருந்து உன்னோட பயணத்தை கட்டமைக்கிறாய் என்றால், ஒவ்வொன்றும் வெற்றியின் ஒரு அத்தியாயமே!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இந்திய வீரர் ரிஷப...
14/06/2025

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இந்திய வீரர் ரிஷப் பண்ட்.

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆட்ட நாயகன் பதக்கத்தை எய்டன் மார்க்ரம் கைப்பற்றினார்!
14/06/2025

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆட்ட நாயகன் பதக்கத்தை எய்டன் மார்க்ரம் கைப்பற்றினார்!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவுப் போட்டியில் வெற்றி பெற்றதுடன், டெம்பா பவுமா தனது டெஸ்ட் கேப்டன்சியில் 10 வெற்றிகள்...
14/06/2025

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவுப் போட்டியில் வெற்றி பெற்றதுடன், டெம்பா பவுமா தனது டெஸ்ட் கேப்டன்சியில் 10 வெற்றிகள் கொண்ட அபார சாதனையுடன் ஒரு தோல்வியும் இல்லாத கேப்டனாக தொடர்கிறார்!

வீட்டிலுள்ள நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அவரது சிறுவயது தோழி வான்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் ...
07/06/2025

வீட்டிலுள்ள நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அவரது சிறுவயது தோழி வான்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

Address

Kattumannarkoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digitalin Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share