Digitalin Tv

Digitalin Tv நவீன உலகத்தின் புதுப்பிப்புகள்
தமிழ் மொழியில்! 🌟

⚙️ டெக்னாலஜி | 🏀 விளையாட்டு | 🚗 வாகனங்கள் ✈️ பயணங்கள் | 🌍 தகவல் நவீன உலகத்தின் புதுப்பிப்புகள் தமிழ் மொழியில்! 🌟

மேற்கிந்திய அணிக்கெதிரான டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார். காயம் முழுமையாக குணமடையாத காரணத்தா...
23/09/2025

மேற்கிந்திய அணிக்கெதிரான டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார். காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால், முதன்மை விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் செயல்பட வாய்ப்பு.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் தீர்மானிக்கும் ஆட்டத்தில் இலங்கை அணி இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. முதல் ஆட்டத்தில் இரு ...
23/09/2025

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் தீர்மானிக்கும் ஆட்டத்தில் இலங்கை அணி இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெறாத நிலையில், இந்த மோதலில் தோல்வியடைந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படும்.

இலங்கை அணியின் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவையொட்டி, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக மௌன அஞ்சலி...
20/09/2025

இலங்கை அணியின் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவையொட்டி, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியின் இறுதியில் கைக்குலுக்காமல் வெளியேறியது பற்றி உங்கள் எண்ணம் என்ன?            ...
15/09/2025

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியின் இறுதியில் கைக்குலுக்காமல் வெளியேறியது பற்றி உங்கள் எண்ணம் என்ன?

நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, Presentation நிகழ்ச்சியை புறக்கணித்த கேப்டன் சல்மான் அகா. ஏன் அவர் புறக...
15/09/2025

நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, Presentation நிகழ்ச்சியை புறக்கணித்த கேப்டன் சல்மான் அகா. ஏன் அவர் புறக்கணித்தார் என்பதற்கான விளக்கமாக, சூர்யகுமார் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்காமல் நடந்த சம்பவமே முக்கிய காரணம் என மைக் ஹெசன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், "டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க வேண்டிய இடத்தில் எவ்வளவு ...
07/09/2025

ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், "டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க வேண்டிய இடத்தில் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமெனில் அதற்கும் நான் தயார்" என்றார். மேலும், 2027 உலகக் கோப்பையை முன்னிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றும் கூறினார்.

யுஎஸ் ஓபன் எனப்படும் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று நியூயார்க் நகரில் துவங்குகிறது. பொதுவாக இரண்டு வா...
24/08/2025

யுஎஸ் ஓபன் எனப்படும் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று நியூயார்க் நகரில் துவங்குகிறது. பொதுவாக இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டி, இந்த வருடம் முதல் முறையாக 15 நாட்கள் நடைபெறும்.

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11, சமீபத்திய ஆன்லைன் விளையாட்டு சட்ட சிக்கல்களால், அந்த பொறுப்பிலிருந்து...
24/08/2025

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11, சமீபத்திய ஆன்லைன் விளையாட்டு சட்ட சிக்கல்களால், அந்த பொறுப்பிலிருந்து விலகுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆசியக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய ஸ்பான்சரைத் தேர்வு செய்ய பிசிசிஐ டெண்டர் நடத்த திட்டமிட்டுள்ளது.

சுப்மன் கிலை எதிர்காலத்தில் இந்திய டி20 அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனாக உருவாக்கும் பணியில் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு...
19/08/2025

சுப்மன் கிலை எதிர்காலத்தில் இந்திய டி20 அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனாக உருவாக்கும் பணியில் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆசிய கோப்பை அணியிலும் கிலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2026 ஐபிஎல் போட்டியில் தோனி தொடர்ந்தும் ஆடுவாரா அல்லது பாதியில் ஓய்வு அறிவிப்பாரா என்பதே தற்போது கிரிக்கெட் வட்டாரத்தின்...
13/08/2025

2026 ஐபிஎல் போட்டியில் தோனி தொடர்ந்தும் ஆடுவாரா அல்லது பாதியில் ஓய்வு அறிவிப்பாரா என்பதே தற்போது கிரிக்கெட் வட்டாரத்தின் முக்கிய கேள்வியாக உள்ளது. அவர் விளையாடவில்லை என்ற சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் யார் என்ற தேடலும் ஆரம்பமாகி விட்டது. இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன் (RR), உர்வில் படேல் (CSK), ரஹ்மானுல்லா குர்பாஸ் (KKR), இஷான் கிஷன் (SRH), நாராயண் ஜெகதீசன் (KKR) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

12/08/2025

I got over 9,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

20 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்கு முடிவு கட்டி, இந்திய மகளிர் U-20 அணி, மியான்மரை 1-0 என வீழ்த்தி, ஆசிய கோப்பைக்கு தகுத...
11/08/2025

20 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்கு முடிவு கட்டி, இந்திய மகளிர் U-20 அணி, மியான்மரை 1-0 என வீழ்த்தி, ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

Address

Kattumannarkoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digitalin Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share