சுவனப்பறவை TV

சுவனப்பறவை TV Welcome To The Official Page Of ©சுவனப்பறவை TV®: Full HD . Clean Follow https://www.facebook.com/1621009048185969/videos/1648601375426736/
(1)

❤️
19/10/2025

❤️

17/10/2025

அதான்யா இது🤣

15/10/2025

விடுதலை...போர் நிறுத்தம்...மகிழ்ச்சி களிப்பில் காசா...
பார்ப்போர் மனங்களில் நெகிழ்ச்சி பொங்கும் காட்சிகள்...

14/10/2025

பாலஸ்தீன கைதிகளின் விடுதலை...
பிரிந்த உறவுகளின் பாசமிகு வரவேற்பு...
#காசா

அரபுலகில் பிறந்த சில ஆண்மகன்களில்ஒருவர் சவுதி முள்ளாள் மன்னர் பைசல்
13/10/2025

அரபுலகில் பிறந்த சில ஆண்மகன்களில்
ஒருவர் சவுதி முள்ளாள் மன்னர் பைசல்

காசா💔
13/10/2025

காசா💔

ஜனநாயகம்...
12/10/2025

ஜனநாயகம்...

இன்று  #மன்னார்குடி க்கு முதல்வர் வருகை... பேருந்து நிலையம் திறந்து வைக்கிறார்...பஸ் ஸ்டாண்டு புதுசா கட்டி என்ன பிரயோஜனம...
12/10/2025

இன்று #மன்னார்குடி க்கு முதல்வர் வருகை... பேருந்து நிலையம் திறந்து வைக்கிறார்...
பஸ் ஸ்டாண்டு புதுசா கட்டி என்ன பிரயோஜனம் ரோடு சர்வ நாசமா இருக்கு‌..
கால்வாய் குழாய் பதிக்கிறேனு ஒரு வருசமா ரோட்ட நாசமாக்கிட்டானுக...
மன்னார்குடி புழுதிகாடாகி போச்சு இடையில் மழை வேற...
அரசியல் மாஃபியாக்களின் பிறப்பிடமான
மன்னை தற்போது மண் புழுதியாய் உள்ளது.

நேற்றுவரை தீவிரவாதிகள் என்ற தாலிபான்களை இன்று அமைச்சர் என்கின்றனர்...இதான் சார் நம்மஅரசியல் ..நமக்கு சரிபட்டா அரசு இல்லா...
11/10/2025

நேற்றுவரை தீவிரவாதிகள் என்ற தாலிபான்களை இன்று அமைச்சர் என்கின்றனர்...இதான் சார் நம்ம
அரசியல் ..நமக்கு சரிபட்டா அரசு
இல்லாவிட்டால் தீவிரவாதிகள் ...
இவ்வளவு தான் நம்ம நாட்டு அரசியல்...

இவனுகள தூக்கு போடனும்...அத முதல்லசெய்ங்க...
10/10/2025

இவனுகள தூக்கு போடனும்...அத முதல்ல
செய்ங்க...

கொலை .கொள்ளை, கற்பழிப்பு, சங்கிலி பறிப்பு,தாலி அறுப்பு, தீவிரவாதம்,மத கலவரம், பிரிவினை வாதம்.சுகந்திர போராட்ட காரர்களை க...
09/10/2025

கொலை .கொள்ளை, கற்பழிப்பு, சங்கிலி பறிப்பு,தாலி அறுப்பு, தீவிரவாதம்,மத கலவரம், பிரிவினை வாதம்.சுகந்திர போராட்ட காரர்களை காட்டி கொடுத்தது போன்ற எண்ணற்ற சேவைகள் இதில் அடங்கும் 🤔

காசா போர் முடிவுக்கு வருவதாக தகவல்..
09/10/2025

காசா போர் முடிவுக்கு வருவதாக தகவல்..

Address

Salt Factory Road
Kattumavadi
614630

Alerts

Be the first to know and let us send you an email when சுவனப்பறவை TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share