
12/09/2023
#மீண்டும்_கீரனூர்_மீண்டும்_ஒரு_நற்செய்தி!
திருச்சி-ராமேஸ்வரம் விரைவு இரயில் #கீரனூர் ரயில் நிலையத்திற்கு மீண்டும் நிறுத்தம் வழங்ப்பட்டுள்ளது.
வரும் 20/09/23 முதல்
16849/திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயில்(தினசரி)
➧திருச்சி- 07:05 am (காலை)
➧ #கீரனூர்-07:27/07:28 am (காலை)
➧புதுக்கோட்டை- 07:53 am
➧ராமநாதபுரம்-10:43 am
வரும் 20/09/23 முதல்
16850/ராமேஸ்வரம்-திருச்சி விரைவு ரயில்(தினசரி)
➧ராமநாதபுரம்-03:35 pm (மதியம்)
➧புதுக்கோட்டை- 06:35 pm
➧ #கீரனூர்-07:00/07:01 pm(இரவு)
➧திருச்சி- 08:05 pm(இரவு)
இதற்காக போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...