TNMedia 24x7 Tamil

TNMedia 24x7 Tamil புதியென விரும்பு!
(1)

  | மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் உள்ள  மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்...
30/10/2025

| மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  | மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாத...
30/10/2025

| மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

30/10/2025

தாழ்த்தப்பட்டவர்களுக்காக சொந்த நிலத்தை கொடுத்தவர்! #முத்துராமலிங்கத்தேவர் புகழை பேசி #கருணாஸ் வெளியிட்ட வீடியோ

#தேவர் #தேவர்ஜெயந்தி

யார் இந்த  #பசும்பொன்  #முத்துராமலிங்கத்தேவர் ?     #தேவர்  #தேவர்ஜெயந்தி
30/10/2025

யார் இந்த #பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் ?

#தேவர் #தேவர்ஜெயந்தி

 #கபடி வீராங்கனை  #கார்த்திகா-வை நேரில் அழைத்து வாழ்த்திய  #விசிக தலைவர்  #திருமாவளவன்!
30/10/2025

#கபடி வீராங்கனை #கார்த்திகா-வை நேரில் அழைத்து வாழ்த்திய #விசிக தலைவர் #திருமாவளவன்!

 #நாமக்கல் தனியார்  #கல்லூரி  #மாணவர்கள் இறப்பு? சர்ச்சையாக பதிவிட்ட இருவர் மீது  #வழக்கு!
30/10/2025

#நாமக்கல் தனியார் #கல்லூரி #மாணவர்கள் இறப்பு? சர்ச்சையாக பதிவிட்ட இருவர் மீது #வழக்கு!

உங்கள் கருத்து? லஞ்சம் கொடுத்தவர்களுக்கு பதவி.அமைச்சர் நேருவின் மீதுஅமலாக்கத்துறை குற்றச்சாட்டு.விசாரிக்குமா தமிழ்நாடு அ...
29/10/2025

உங்கள் கருத்து?
லஞ்சம் கொடுத்தவர்களுக்கு பதவி.
அமைச்சர் நேருவின் மீது
அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
விசாரிக்குமா தமிழ்நாடு அரசு ?

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 ஆம் தேதி தொடங்குகிறது.
29/10/2025

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 ஆம் தேதி தொடங்குகிறது.

29/10/2025

ரூ40000 வழங்க வலியுறுத்தி “50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி பாலத்தில் போராட்டம்”.. !!

#விவசாயிகள்

29/10/2025

பென்சில் மூலம் ஃபார்முலாவை திருடியதாக, கள்ளநோட்டு அடிச்சதாக ஜிடி நாயுடு மீது
குற்றச்சாட்டு இருக்கு..!
WATCH▶️ https://youtu.be/eOSfQqUcc38 பென்சில் மூலம் ஃபார்முலாவை திருடிய ஜிடி நாயுடு? கொங்கு ஆறுமுகம் பரபரப்பு பேட்டி | GD Naidu | GDN

   |  எந்த முறைகேடும் நடக்கவில்லை - அமைச்சர் கே.என்.நேரு
29/10/2025

| எந்த முறைகேடும் நடக்கவில்லை
- அமைச்சர் கே.என்.நேரு

29/10/2025

Dude திரைப்படத்தை பார்த்து, பட குழுவினருடன் “செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன்”.

Address

No-24 (379), NSK Salai Arcot Road
Kodambakkam
600024

Alerts

Be the first to know and let us send you an email when TNMedia 24x7 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNMedia 24x7 Tamil:

Share