
15/09/2025
அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம்...
தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...
நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...
நினைவூட்டும் இந்நாளில் மகிழ்ச்சியான இந்த நாள் போல் எல்ல நாளும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
வாழ்த்துக்கள்!
தமிழ்த் திரைப்பட, இயக்குநர் உயர்திரு : அஜய் ஞானமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நினைவிருக்கும் வரை
உங்கள் தர்மராஜ் மாணிக்கம்
திரைப்பட தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்.
நடிகர்.
HAPPY BIRTHDAY
https://moviewingz.com