17/08/2025
At , we’ve always been proud to support quality films made with small investments.
Back in 2018, we released — the debut film of this talented team.
Now, after 7 years, the same director & team have once again honored us by choosing us to release their latest project “Uzhavar Magan.”
Running successfully in theatres across Tamil Nadu on its 10th day despite tough competition.
📢 Excited to share that the OTT & other language rights will be signed next week!
A heartfelt thanks to Director Mr. Ayyapan ,producer Mr. K.Murugan, Co-producer Mr. Raasa, and the entire crew for their trust.
சிறு முதலீட்டில் எடுக்கப்படும் நல்ல படைப்புகளுக்கு எங்கள் #ஆக்சன்ரியாக்சன் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
2018 இல் இக்குழுவின் முதல் படைப்பு "தோனி கபடி குழு" படத்தை எங்கள் நிறுவனம் வழியாக வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. திரையரங்க வெளியீடு மற்றும் இதர உரிமங்களையும் விற்றுத்தரும் வாய்ப்பும் அமைந்தது.
பல்வேறு நிறுவனங்கள் விரும்பி கேட்டும் கூட 7 ஆண்டுகளுக்குப் பின் தனது அடுத்த படமாகிய " #உழவர்மகன்" படத்தை மீண்டும் எங்களுக்கு வழங்கி கவுரவப்படுத்திய இயக்குனர் திரு. P.அய்யப்பன் , தயாரிப்பாளர் திரு . K. முருகன், இணை தயாரிப்பாளர் , திரு . இராசா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.
"கூலி" படத்தின் வருகையால் பல திரையரங்குகளில் இல்லாவிடினும் இன்று 10 ஆவது நாளில் தமிழகத்தில் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருகிறது.
"உழவர் மகன் " படத்தின் ஓடிடி மற்றும் பிற மொழி உரிமைகளும் அடுத்த வாரத்தில் கையெழுத்தாகிறது என்பதையும் மகிழ்வுடன் பகிர்கிறோம்.