KNR Media

KNR Media KNR Media is to share the communication among the Koothanallur and surrounding people about local, n

25/06/2025

உலக அரசியல்: டீயை ஆத்துரானா அல்லது கடைய மூடிட்டு ஓடிட்டானா..? நீங்கதான் சொல்லனும்..!!

19/06/2025

உலகின் ஒரே தீவிரவாதநாடு என்றால் அது இஸ்ரேல் என்பதும் ஹிட்லரை மிஞ்சிய இனஅழிப்பு இந்த நூற்றாண்டில் உலகத்தின் கண் முன்னே நடைபெறுகிறது என்பது பலரும் அறிந்ததே..!

ஆனால் இது எவ்வாறு உருவானது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!! இப்பதிவின் வழியாக இதைத்தெரிந்துக்கொள்ளலாம்.

07/06/2025

ஈத் முபாரக்..!! கூத்தாநல்லூர் மேலப்பள்ளிவாசலில் இன்று 07-06-2025 நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை காலை 7:15 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

23/05/2025

படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் எனும் இரண்டு வர்க்கத்திலும் சாதாரன மனிதர்கள் இருக்கிரார்கள். அவர்களை மனதளவில் மூளைச்சலவை செய்து அரசியல் அடிமைகளாக மாற்றி காரியத்தை சாதித்துக்கொள்வதுதான் பாசிச பிரிவினைவாதிகளின் திட்டம். முக்கியமாக நான்கு பொய்களை உளவியல் ரீதியாக வாட்ஸ்அப் மற்றும் மேடைப்பேச்சுகளின் வழியாக அப்பாவி இந்துக்களின் மனதில் பதியவைத்து அவர்களை கலவரக்காரர்களாக மாற்றுவது வெகு சுலபம்! தொப்புள்கொடி உறவுகளே எச்சரிக்கையாக இருந்து அடுத்தவர்களுக்கும் எடுத்துச்சொல்லுங்கள்!

19/05/2025

கூத்தாநல்லூர் வக்பு (பள்ளிக்கூடங்கள்) சொத்துக்கள் நமது தொப்புள்கொடி உறவுகளான மாற்றுமத சகோதரர்களுக்கும் பாரபட்சமின்றி பயன்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

மன்ப-உல்-உலா மேல்நிலைப்பள்ளி, கூத்தாநல்லூரில் சிறப்பாக அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படுகின்றது என்பதை அறியும்போது மனமகிழ்ச்சி ஏற்படுகின்றது.

15/05/2025

இன்று 14-05-2025 பெய்த பயங்கர இடி மின்னல் மழையின் போது கூத்தாநல்லூர் பகுதியில் தென்னை மரத்தில் மின்னல் தாக்கி தீ விபத்து எற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்து சரி செய்த பிறகு மின்சாரம் மீண்டும் வந்தது.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் ஐயா. நெல் ஜெயராமன் பிறந்த தினம் இன்று.
15/04/2024

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் ஐயா. நெல் ஜெயராமன் பிறந்த தினம் இன்று.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
10/04/2024

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Address

Hospital Road
Koothanallur
614101

Website

Alerts

Be the first to know and let us send you an email when KNR Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share