20/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கூத்தாநல்லூர் பள்ளி மாணவ மாணவியர்களில் நாங்கள் நடத்திய ஒரு நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டும் Medicine படிக்க ஆர்வத்துடனும் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு, நேற்று 18-01-2026 நமதூர் ஆயிஷா பள்ளியில் நடந்த follow-up (1 நாள்) நிகழ்ச்சியில் தேவையான சில முடிவுகள் எடுக்கப்பட்டது,
இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. இவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு பெற அனைவரும் துவா செய்வோம்.
ஆயிஷா பள்ளி நிர்வாகத்திற்காகவும் நாங்கள் துவா செய்கிறோம். இதில் ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
ஜஸாகல்லாஹ் ஹைர்.
TEAM KRWA