Team Workers

Team Workers The New Green Studio

24/08/2017

Vijay Sethupathi – A.R. Rahman join a mega multilingual multistarrer Tweet Megastar Chiranjeevi’s 151st film is a mega budget historical bonanza produced by his son Ram Charan Teja which is a true pan Indian multistarrer that boasts of the stellar cast of Amothabh Bachan from Bollywood, Kicha Sudeep...

ஊர்மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் பெண்..! நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம்…!!ஊர்மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட ...
24/08/2017

ஊர்மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் பெண்..! நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம்…!!

ஊர்மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் பெண். நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம்.
ஒடிசாவில் ஊர்மக்களால் ஒதுக்கப்பட்ட பெண் காட்டில் குழந்தை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தில் சில பிரச்சினை காரணமாக திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை கிராமத்தார் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனிடையே கர்பிணியான திரிலோச்சனின் மனைவி பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். ஆனால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லை.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது நடுவழியில் காட்டுப்பகுதியில் அந்த பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பெண்ணின் கணவர் இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர்.

Address

Nerkundram Road, Sri Ayyappa Nagar
Koyambedu
CHENNAI600092

Telephone

8608622132

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Workers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share