போச்சம்பள்ளி வாணிபம்

போச்சம்பள்ளி வாணிபம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from போச்சம்பள்ளி வாணிபம், Social Media Agency, Pochampalli, Krishnagiri.

ரெயின்போ எலக்ட்ரானிக் நமது போச்சம்பள்ளி திருப்பத்தூர் ரோடு.ஆவணி மாதம் ஆஃபர் Rainbow Electronics, Home appliances, Mobile...
27/08/2022

ரெயின்போ எலக்ட்ரானிக் நமது போச்சம்பள்ளி திருப்பத்தூர் ரோடு.

ஆவணி மாதம் ஆஃபர்

Rainbow Electronics, Home appliances, Mobiles & Furniture

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி தொடர் மழையாலும், பூச்சி, மற்றும் வேர்புழு தாக்குதலால் கத்தரிக்காயில் விளைச்சல் பாத...
26/08/2022

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி தொடர் மழையாலும், பூச்சி, மற்றும் வேர்புழு தாக்குதலால் கத்தரிக்காயில் விளைச்சல் பாதிக்கப்பட்டு கிழே கொட்டி வருகின்றனர்.

விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை மத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம் பள்ளி பகுதிகளில் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

போச்சம்பள்ளி உள்ள அகரம், வேலம்பட்டி, பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு கத்திரிக்காய், மற்றும் முள்ளுக்கத்திரிகாய் உள்ளிட்ட பல ரக கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளனர்.

கத்திரிக்காய் நடவு செய்து 40 நாட்களில் அறுவடைக்கு வரும், அடுத்து 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும். இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்கள் உள்ளூர் வாரச்சந்தைகள், மற்றும் வெளி மாவட்டத்திற்கு அனுப்ப படுகிறது.

நடப்பாண்டில் நடவு செய்யப்பட்ட கத்தரிக்காய் நாற்றுகளில், காய்கள் சாகுபடிக்கு வந்துள்ளது. தொடர் மழையாலும், பூச்சி, மற்றும் வேர்புழு தாக்குதலால் கத்தரிக்காயில் விளைச்சல் பாதிக்கப்பட்டு கிழே கொட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகள் தெளித்தும் பலனில்லை. ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகளுக்கு மேல் கத்தரிக்காய் கிடைக்க வேண்டும்.

ஆனால் தற்போது மகசூல் சரிபாதியாக குறைந்துள்ளது. எனவே புழுக்களை கட்டுப்படுத்த, தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

- மாலை முரசு

24/08/2022

#ஊரையே காலி செய்து திருப்பதிக்கு போன மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகேயுள்ள கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள மக்கள் மழை பெய்ய வேண்டியும் புரட்டாசி மதங்களில் முதல் வாரம் நெல் அறுவடையை துவங்குவதற்கு முன்னதாக விரதமிருந்து ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருப்பதிக்கு சென்றனர். இந்நிலையில் கீழ் குப்பம் கிராமம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

நமது போச்சம்பள்ளி நகரில் ஓர் புதிய உதயம் "ஸ்ரீ ராஜ கணபதி ஏஜென்சீஸ்"பெயிண்ட் & ஹார்டுவேர்ஸ் கடை காவேரிப்பட்டிணம் ரோடு ,கோ...
22/08/2022

நமது போச்சம்பள்ளி நகரில் ஓர் புதிய உதயம்

"ஸ்ரீ ராஜ கணபதி ஏஜென்சீஸ்"

பெயிண்ட் & ஹார்டுவேர்ஸ் கடை
காவேரிப்பட்டிணம் ரோடு ,கோணனூர்

Address

Pochampalli
Krishnagiri
635206

Website

Alerts

Be the first to know and let us send you an email when போச்சம்பள்ளி வாணிபம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share