Dharmapuri info

Dharmapuri info செய்திகள், பொது அறிவு, சமையல், சினிமா, விளையாட்டு, அரசியல், கோவில் திருவிழா, பட்டிமன்றம், ரீல்ஸ்,

30/07/2026

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி' மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தனர்.

27/07/2026

தருமபுரி மாவட்டம் மிட்டாநூலஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன் சாமி கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

23/07/2026

தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் கொரில்லா, ஓநாய் வேடத்தில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு.

18/07/2026

காரிமங்கலத்தில் வீ தி லீடர்ஸ் சார்பில் துரை கோப்பை கிரிக்கெட் போட்டி - முன்னாள் எம்.பி. நரசிம்மன் தொடங்கி வைத்தார்.

17/07/2026

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இலக்கியம்பட்டி புத்து நாகர் கோவிலில் பக்தர்கள் திரளான தரிசனம் – பெண்கள் சிறப்பு வழிபாடு, மஞ்சள் கயிறு வழங்கி அம்மன் அருள் பெற்றனர்.

14/07/2026

சனத்குமார் நதிக்கு புத்துயிர்... நேரில் ஆய்வு செய்த தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி.

07/07/2026

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து விட்டதாக பொதுமக்கள் அவனைப் பிடித்து தருமடி கொடுத்துக் உள்ளார்கள்

23/06/2026

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி கிழக்கு நகர 25 வது வார்டு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

22/06/2026

தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா வி ஜெட்டிஅள்ளியில் த வெ க நிர்வாகி அதியமான் ஏற்பாட்டில் நடைபெற்றது.

19/06/2026

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் மேகதாது அணை பட்டியலிட்டு உரை

Address

574, Chinnapuliyampatti Village, Papaprapatti Post, Pochampalli Taluk, Krishnagiri District.
Krishnagiri
635123

Telephone

+919842186208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapuri info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dharmapuri info:

Shortcuts

Share