Hello Krishnagiri

Hello Krishnagiri Hello Krishnagiri | Krishnagiri commercial Market

28/05/2023

தெரிக்கவிடலாமா?

மீண்டும் ஹெலோ கிருஷ்ணகிரி

AgriSakthi விவசாயிகள் யாவரும் மதிப்புறு விவசாயியாக மாற வேண்டுமா?ஜனவரி 7 8 2023 கிருஷ்ணகிரியில் நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேச ...
12/12/2022

AgriSakthi

விவசாயிகள் யாவரும் மதிப்புறு விவசாயியாக மாற வேண்டுமா?

ஜனவரி 7 8 2023 கிருஷ்ணகிரியில் நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேச பள்ளியில் நடைபெறும் வானும் மண்ணும் 2023 இரண்டு நாள் சர்வதேச விவசாய மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்

ஏனெனில் இந்த விவசாய மாநாட்டில் சர்வதேச அளவில் கருத்தரங்கு, பயிலரங்கு, கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது, இதில் நான்கு இலவச பயிற்சிகளும் நான்கு கட்டண பயிற்சிகளும் நடைபெற உள்ளது

கண்ணில் படும் மூலிகைகளை காசாக்குவது எப்படி? களைச் செடி என தூக்கியெறியும் மூலிகைகளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்த பயிற்சி
கட்டணப் பயிற்சிகள்

நாட்டு ரோஜாவை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் பயிற்சி

பனை ஓலையில் கை வினைப்பொருட்களை உருவாக்குதல்

இந்த இரண்டு நாள் விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு விவசாயிகள் மதிப்பு கூட்டு நுட்பங்களையும் நவீன நுட்பங்களையும் கற்றுக்கொண்டு மதிப்புறு விவசாயியாக திரும்பிச் செல்லுங்கள்.

இப்படிக்கு அக்ரி சக்தி குழுவினர்
மேலும் விபரங்களுக்கு
அக்ரிசக்தி

Our Services Nutrition Indian Tradtional Food Nutrition Database Click to know Kalam...

Address

Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when Hello Krishnagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share